Vibe Vaasey
From Love Insurance Kompany · 2025
- Lyricist
- Vignesh Shivan
- Singer
- Anirudh Ravichander
- Music director
- Anirudh Ravichander
- Details
- Love Insurance Kompany2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Namma vibe-eh |
| Vibe vaasey |
| Gen-Zyin love voice eh |
| Nalla ulachu ulachu |
| Valachu neluchu |
| Utchaththa thottaache |
| Male |
| En kannungala |
| Unga kannaellam |
| Mukkiyam daa |
| En chellangalaa |
| Phone-ah thookki podungadaa |
| Male |
| Genzita kutties-uh |
| My all age friends-uh |
| Nee face-kku face |
| Eyes-kku eyes |
| Paathu mattum pesu |
| Male |
| My type my boys |
| Idhu organic place |
| No wi-fi only hi-fi |
| Aana jolly aana place uh |
| Male |
| En kannungala |
| Unga kannaellam |
| Mukkiyam daa |
| En chellangalaa |
| Phone-ah thookki podungadaa |
| Male |
| Vaaippilla raaja |
| Vaaippilla raaja |
| Vaaippilla vaaippilla vaaippilla |
| Vaaippilla raaja |
| Vaaippilla raaja |
| Vaaippilla raaja |
| Vaaippilla vaaippilla vaaippilla |
| Male : Namba kitta ellam modhadha |
| Male : Vaaippilla raaja |
| Vaaippilla raaja |
| Vaaippilla vaaippilla vaaippilla |
| Vaaippilla raaja |
| Vaaippilla raaja |
| Vaaippilla raaja |
| Vaaippilla vaaippilla vaaippilla |
| Vaaippilla raaja |
| Vaippae illa |
நம்ம வைப்பே
வைப் வாஸி
ஜென்ஜியின் லவ் வாய்ஸ்சே
நல்லா உழச்சு உழச்சு
வளச்சு நெலிச்சு
உச்சத்த தொட்டாச்சே
குழந்தை :
நம்ம வைப்-எஹ்
வைப் வாசி
உன் பிரண்ட்ஸ்ஸு ஸ்பாரோவ்ஸ்
செல்போன் சிக்னல்லே
இல்லாத இடத்த
தந்ததுக்கு தேங்க்ஸ்ஸு
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம்
முக்கியம்டா
என் செல்லங்களா
போன்ன தூக்கி போடுங்கடா
ஹம்மிங் :
திர்ரு டிப்பா டிப்பாக்கி
திர்ருக்கு டிப்பா டிப்பாக்கி
திர்ரு டிப்பா திர்ரு டிப்பாக்கி
தம்பி வாஸி
ஹம்மிங் :
திர்ரு டிப்பா டிப்பாக்கி
திர்ருக்கு டிப்பா டிப்பாக்கி
திர்ரு டிப்பா திர்ரு திப்பாக்கி
ஊறுது கவனி
சீமான் உரையாடல் :
இது பசுமை உலகம்
அலை பேசி சமூக வலைதளங்களின்
தாக்கத்தினால்
நிலை தடுமாறி
நிம்மதி இழந்தோர்க்காகவே
உருவாக்கப்பட்ட
தன் ஆர்வலர் சிறைச்சாலை
அலைபேசி அடிமைகளே
தண்பட தருதலைகளே
சமூக வலைதள சாத்தான்களே
கேலி சித்திரம் போடும்
முகம் தெரியாத பதர்களே
உங்களை இங்கே அடைக்கி வைக்க மாட்டோம்
ஆட வைப்போம்
ஜென்சிடா குட்டிஸ்ஸு
மை ஆல் ஏஜ் பிரண்ட்ஸ்ஸு
நீ பேஷ்-க்கு பேஷ்
கண்களுக்கு கண்கள்
பாத்து மட்டும் பேசு
மை டைப்பு மை பாய்ஸு
இது ஆர்கானிக்
நோ வைஃபை ஒன்லி ஹை-ஃபை
ஆனா ஜாலியான பிளேஸ்ஸும்
என் கண்ணுங்களா
உங்க கண்ணெல்லாம்
முக்கியம்டா
என் செல்லங்களா
போன்ன தூக்கி போடுங்கடா
ஹம்மிங் :
ஏ திர்ரு டிப்பா டிப்பாக்கி
திர்ருக்கு டிப்பா டிப்பாக்கி
திர்ரு டிப்பா திர்ரு டிப்பாக்கி
வாய்ப்பில்லை ராஜா
ஹம்மிங் :
ஏ திர்ரு டிப்பா டிப்பாக்கி
திர்ருக்கு டிப்பா டிப்பாக்கி
திர்ரு டிப்பா திர்ரு டிப்பாக்கி
வாய்ப்பே இல்ல
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
நம்ப கிட்ட எல்லாம் மோதாதா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பில்லை
வாய்ப்பில்லை ராஜா
வாய்ப்பே இல்ல
Keep listening