Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Yarra Iva

From Nesippaya · 2024

Lyricist
Adesh Krishna
Singers
Yuvan Shankar Raja, Sathya Prakash
Music director
Yuvan Shankar Raja
Details
Nesippaya2024

Lyrics & meaning

Tamil lyrics

முனங்கல் :

.......

ஆண்கள் :

ஏய் யர்ரா இவா

கண்ணுகுள்ள சிக்க வச்சு

பார்வையில நீ தாக்குற

திண்டாடுறேன் கொண்டாடுறேன்

உன்னால தான் ரத்தம் எல்லாம்

இதயத்துல வந்து தங்கி

சூடேத்த

ஆண்கள் :

பூட்டி வச்சா ஆசை எல்லாம்

கூட்டி வைக்க நீ வந்த

வேகத்துல நீ அடுச்சா

நான் தெறிச்சேன்

வீட்டுகுள்ள ......வந்தேன்

விளையாடுறா பலி ஆகுறேன்

யர்ரா இவா

முனங்கல் :

.......

Keep listening

More from Nesippaya