Paranthu Paranthu Engum
From Thaai Magalukku Kattiya Thaali · 1959
- Lyricist
- Udumalai Narayanakavi
- Singers
- Jikki, A. NithyaKala
- Music director
- T. R. Pappa
- Details
- Thaai Magalukku Kattiya Thaali1959
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
இந்த ஜெகத்தில் நீ அதைப் போலே
சிறந்த வாழ்வைக் கண்டதுண்டோ
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
சாதிச் சண்டையில்லை ஓயாச்
சமயச் சண்டையில்லை
சாதிச் சண்டையில்லை ஓயாச்
சமயச் சண்டையில்லை
வேத சாஸ்திரங்கள் கூறும்
விதி விலக்குமில்லை
விதி விலக்குமில்லை
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
குடி கெடுத்து விட்டு
பழிகள் கோடி செய்து விட்டு
குடி கெடுத்து விட்டு
பழிகள் கோடி செய்து விட்டு
கடவுளை வணங்கி நிதமும்
கண்ணீர் விடுவதில்லை
கடவுளை வணங்கி நிதமும்
கண்ணீர் விடுவதில்லை
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
உள்ளது உள்ளபடி பேசி
உலகில் வாழ்ந்திடலாம்
உள்ளது உள்ளபடி பேசி
உலகில் வாழ்ந்திடலாம்
கள்ளம் கபடுகள் இன்றி
உலகில் காலம் போக்கிடலாம்.....
பறந்து பறந்து எங்கும் திரியும்
பறவை வாழ்வைப் பாரு
பறவை வாழ்வைப் பாரு
Keep listening
More from Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali
Thaai Magalukku Kattiya Thaali