Kaadhal Ettipaaka
From Oho Enthan Baby · 2025
- Lyricist
- Vishnu Edavan
- Singer
- Leon James
- Music director
- Jen Martin
- Details
- Oho Enthan Baby2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Ada enna seiya hoo oo oo |
| Ava enna seiya hoo oo oo |
| Ulae hoo oo oo hoo oo oo |
| Male |
| Adi en mela nee sollamalae modhi |
| Ullara ellam trip agudhae yendi |
| Kannu rendum flipaanadhae unna seendi |
| Male |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Male |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Male |
| Motta maadi mela kandapadi aatam poda |
| Kaalu rendum enna meeri satham poduthae |
| Aadi oodi padi moochu vaangi kanna mooduthae..hoo |
| Male |
| Heyyy…unna paathadhale system ella maari pochu |
| Eppo enna seiyyurennu confuse aagudhe |
| Kudu vittu kudu maari maari engo oduthae |
| Male |
| Kai mela pattadhale konjamaa kirukku |
| Innum paakam vandhutaana hayoo enakku |
| Male |
| Adi en mela nee sollamalae modhi |
| Ullara ellam trip agudhae yendi |
| Kannu rendum flipaanadhae unna seendi |
| Male |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Male |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
| Etti pakka kaadhal etti paaka |
| Mutti modhi ava nenja thati thooka |
அட என்ன செய்ய ஹூ....ஓ....ஓ....ஓ....
அவ என்ன செய்ய ஹூ ஓ ஓ ஓ.....
உல்லேஹீ....ஹூ ஓ ஓ ஓ ஹூ ஓ ஓ ஓ
அடி என் மேல நீ சொல்லாமலே மோதி
உள்ளாற எல்லாம் ட்ரிப் ஆகுதே ஏன்டி
கண்ணு ரெண்டும் ஃபிளிப்பானாதே உன்ன சீன்டி
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
ஹே மொட்ட மாடி மேல
கண்டபடி ஆட்டம் போட
காலு ரெண்டும் என்ன மீறி சத்தம் போடுதே
அடி ஓடி பாடி மூச்சு வாங்கி கண்ண மூடுதே..ஹோ....ஹே....
ஏய்ய்ய்...உன்ன பார்த்ததாலே
சிஸ்டம் எல்லாம் மாறி போச்சு
எப்போ என்ன செய்யுறேன்னு கன்பூஸ் ஆகுதே
கூடு விட்டு கூடு மாறி மாறி எங்கோ ஓடுதே
கை மேல பட்டதாலே கொஞ்சமா கிறுக்கு
இன்னம் பக்கம் வந்துடானா ஹாயோ எனக்கு
அடி என் மேல நீ சொல்லாமலே மோதி
உள்ளாற எல்லாம் ட்ரிப் ஆகுதே ஏன்டி
கண்ணு ரெண்டும் ஃபிளிப்பானாதே உன்ன சீன்டி
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
எட்டி பாக்க காதல் எட்டி பாக்க
முட்டி மோதி அவ நெஞ்ச தட்டி தூக்க
Keep listening
More from Oho Enthan Baby
Oho Enthan Baby
Oho Enthan Baby
Oho Enthan Baby