Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Thumbakki Thumba

From Madha Gaja Raja · 2025

Lyricist
Pa. Vijay
Singer
Vijay Antony
Music director
Vijay Antony
Details
Madha Gaja Raja2025

Lyrics & meaning

Tamil lyrics

முனங்கல் :

............

கொக்கச்சி கொள்ள

ரெட்டப்பர் ஆட்டம்

மூக்குல முத்து நாக்குல ரத்தம்

ஐயப்பன் சொல்ல ஆறுமுக தாளம்

எழு மல லிங்கம்

யெட்டென கொல்ல

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா

சிக்குனு வந்து சிக்குற தானா

அஞ்சடி மானா அஞ்சடி மானா

கண் அடி எல்லாம் கல் அடிதானா

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

நீ மட்டும் தான் இப்படியா

எல்லாருக்கும் தான் இப்படியா

கண்ணாலே கொல்லுரியே

எப்படி எப்படி

நீ மட்டும் தான் இப்படியா

எல்லாருக்கும் தான் இப்படியா

கண்ணாலே கொல்லுரியே

எப்படி...

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

நீ ஆலீவ் பழம்

நீ ஆப்பில் நிறம்

அடி இஸ்தாம்புல் ஊரில்

நீ நீச்சல் குளம்

நான் மஸ்கட்டிலே

நீ பக்கத்திலே

அட நாள் பூரா மழை பெய்யும்

என் காட்டினிலே

மாம்பழத்து மேனி

என் மல்லிகபூவா நீ

யம்மாடி யம்மாடி யம்மாடி...

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

வசனம் :

.................

நீ அத்தர் பொடி

நல் இரவுச் செடி

உன் கண்ணாலே போடாதே

சினுங்கள் வெடி

நீ ஆணை பசி

நா சோளப் பொறி

இனி தாங்காது

வேறாள பாத்துப்புடி

சும்மா சும்மா சும்மா

என்ன சொக்க வெக்கலாமா

யம்மாடி யம்மாடி யம்மாமாடி...

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா

சிக்குனு வந்து சிக்குற தானா

அஞ்சடி மானா அஞ்சடி மானா

கண் அடி எல்லாம் கல் அடிதானா

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

நீ மட்டும் தான் இப்படியா

எல்லாருக்கும் தான் இப்படியா

கண்ணாலே கொல்லுரியே

எப்படி எப்படி

நீ மட்டும் தான் இப்படியா

எல்லாருக்கும் தான் இப்படியா

கண்ணாலே கொல்லுரியே

எப்படி...

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப

Keep listening

More from Madha Gaja Raja