Meendum Pirandheno
From Love Marriage · 2025
- Lyricist
- Sean Roldan
- Singers
- Sean Roldan, Lalitha Sudha
- Music director
- Sean Roldan
- Details
- Love Marriage2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Aa nomtha nomtha nomtha tha |
| Nomtha nomtha nom nom nom nom nom tha |
| Aa nomtha nomtha nomtha tha |
| Nomtha nomtha nom nom nom nom nom tha |
| Female |
| Meendum pirandhaeno |
| Azhagin uruve unnaale |
| Naan meendum uyirthaeno |
| Magizhvin alavai ariyaen |
| Magizhvin alavai ariyaen |
| Magizhvin alavai ariyaen |
| Male |
| Kaalam valindhaalum |
| Unai nan pozhuthum maraven |
| En kolam uthirndhaalum |
| Unadhu unarvil uraiven |
| Udal neengi uyir pogum pozhuthum |
| Unai thaan ninaiven aa |
| Female |
| Aa nomtha nomtha nomtha thaa |
| Nomtha nomtha nom nom nom nom thaa |
| Aa nomtha thaga nomtha tha |
| Aaa nomtha tha nomtha tha nomtha |
| Nomtha nomtha nomtha nomtha nomtha thaa |
| Aa nomtha tha aaa |
| Male |
| Aa nomtha nomtha nomtha dha |
| Nomtha thagaga nomtha nomtha |
| Nom thom thom thana dhere rere aa nom |
| Aa nomtha thomtha nomtha dha |
| Nom thomtha dhere rere nomtha dhe |
| Aa ga nomtha dhagaga nomtha dhagaga nom |
| Female |
| Meendum pirandhaeno |
| Azhagin uruve unnaale naan |
| Male |
| Meendum uyirthaeno |
| Magizhvin alavai ariyaen |
| Female : Magizhvin alavai ariyaen |
| Magizhvin alavai ariyaen |
| Female |
| Aa nomtha nomtha nomtha tha |
| Nomtha nomtha nom nom nom nom nom tha |
| Aa nomtha nomtha nomtha tha |
| Nomtha nomtha nom nom nom nom nom tha |
| Female |
| Both : Aa nomtha nomtha nomtha tha |
| Nomtha nomtha nom nom nom nom nom tha |
| Aa nomtha nomtha nomtha tha |
| Nomtha nomtha nom nom nom nom nom tha. |
ஆ நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
ஆ நோம்தா நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
மீண்டும் பிறந்தேனோ
அழகின் உருவே உன்னாலே
நான் மீண்டும் உயிர்தேனோ
மகிழ்வின் அளவை அறியேன்
மகிழ்வின் அளவை அறியேன்
மகிழ்வின் அளவை அறியேன்
காலம் வலிந்தாலும்
உனை நான் பொழுதும் மறவேன்
என் கோலம் உதிர்ந்தாலும்
உனது உணர்வில் உறைவேன்
உடல் நீங்கி உயிர் போகும் பொழுதும்
உனை தான் நினைவேன் ஆ.......
ஆ நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
ஆ நோம்தா தாக நோம்தா தா
ஆஆ நோம்தா தா நோம்தா தா நோம்தா
நோம்தா நோம்தா நோம்தா நோம்தா நோம்தா தா
ஆ நோம்தா தா ஆஆ
ஆ நோம்தா நோம்தா நோம்தா தா
நோம்தா தாகக நோம்தா நோம்தா
நோம் தோம் தோம் தானா தேரே ரெரே ஆ நோம்
ஆ நோம்தா தோம்தா நோம்தா தா
நோம் தோம்தா தேரே ரெரே நோம்தா தே
ஆ கா நொம்த தகக நொம்த தகக நொம்
மீண்டும் பிறந்தேனோ
அழகின் உருவே உன்னாலே நான்
மீண்டும் உயிர்த்தேனோ
மகிழ்வின் அளவை அறியேன்
மகிழ்வின் அளவை அறியேன்
மகிழ்வின் அளவாய் அறியேன்
ஆ நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
ஆ நோம்தா நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
ஆ நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
ஆ நோம்தா நோம்தா நோம்தா தா
நோம்தா நோம்தா நோம் நோம் நோம் நோம் தா
Keep listening
More from Love Marriage
Love Marriage
Love Marriage
Love Marriage