Yendhizhaye
From Saregama Tamil · 2024
- Lyricist
- Soundara Rajan
- Singers
- G. V. Prakash Kumar, Saindhavi
- Music director
- Ashwath
- Details
- Saregama Tamil2024
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Male | |
| Hoo oo oo hoo oo oo hoo ooo oo | (Soulful vocalizing and melodic humming) |
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
(Soulful vocalizing and melodic humming)
ஏந்திழையே...ஒளியென என்னுள் பாய்கிறாய்
நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறாய்
புதிதாய் புலருதே மயங்குதே எனது வானம்
அடடா நிகழ்கணம் இனிக்குதே வா
நெடுநாள் தொடர்ந்திடும் இரவுகள் விடியும் நேரம்
அருகே இளவேயில் அழைக்குதே வா
ஊஞ்சலாடும் ஊஞ்சலாடும் உணர்வுகள்
பேசி பேசி தீர்ந்திடாத கனவுகள்
யாவும் மெல்ல யாவும் மெல்ல
வசபடுதே.. ஹோ
பார்த்திடாத பார்த்திடாத திசைகளில்
கேட்டிடாத கேட்டிடாத கதைகளில்
நீயும் நானும் நானும் நீயும்
நிரைந்திடுவோமா?
உயிரே உன்னை கொஞ்சம்...
உன்னை கொஞ்சம் பார்த்திருந்தால்
அறியா பரவசம் தொடருதே ஏன்
உனை யாரென்று உயிர் கேட்கின்ற நொடி
நான் தேடி ரசித்தேனே
அறை எங்கும் நிதம் ஓயாத
ஏகாந்த வண்ணங்கள் நீ தாண்டாத
அகம் கொண்டாடும் புறம் திண்டாடும்
சுகம் கொண்டேனே உன்னாலே
துளி பார்வைக்குள் காதல் அர்த்தங்கள்
குழு :
நீ தந்து போகின்றாய் நான் மூழ்கினேனே
தூறலாடும் தூறலாடும் நினைவுகள்
தூரம் போகும் தூரம் போகும் பயணங்கள்
யாவும் மெல்ல யாவும் மெல்ல வசப்படுதே ஹோ
உயிரே உன்னை கொஞ்சம்...
உன்னை கொஞ்சம் பார்த்திருந்தால்
அறியா பரவசம் தொடருதே ஏன்
அழகாய் மழை கொஞ்சம்
வெயில் கொஞ்சம் பூத்திருந்தாள்
அடடா வசந்தமும் வருதுமே வா
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஏந்திழையே...ஒளியென என்னுள் பாய்கிறாய்
நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை
வாழ்ந்திடாத வாழ்ந்திடாத
பொழுதென
தீர்ந்திடாத தீர்ந்திடாத
உறவென
நீயும் நானும்
நானும் நீயும்
பிரிந்திடுவோமா?...
Hoo oo oo hoo oo oo hoo ooo oo
(Soulful vocalizing and melodic humming)
Beyond the translation
Song interpretation
This melodious vocalization serves as a serene and romantic musical passage, setting an intimate and tender mood. Sung by G. V. Prakash Kumar and Saindhavi under Ashwath's musical direction, these extended hums convey deep affection, emotional warmth, and tranquility that transcend formal words.
Writing craft
Poetic devices
Aalap / Vocalization (Isai Kurippu)
“Hoo oo oo hoo oo oo hoo ooo oo”
The expressive repetition of soft vowel sounds ('hoo', 'oo') functions as a musical cadence, creating a rhythmic and emotive atmosphere typical of soulful romantic interludes.
Did you know?
Trivia
This track brings together popular playback singers G. V. Prakash Kumar and Saindhavi, who are celebrated in Tamil cinema for their iconic romantic duets, featuring music composed by Ashwath.
Keep listening
More from Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil