Yamma Yamma Kunnooramma
From Mannava · 1997
- Lyricist
- Vaali
- Singer
- Kumar Sanu
- Music director
- Deva
- Details
- Mannava1997
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
| Male |
| Kayil paiyil kadhal booksu |
| Lovethaanammaa politics-u |
| Oh kayil paiyil kadhal booksu |
| Lovethaanammaa politics-u |
| Yammaa yammaa yammaa yammaa |
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
| Chorus |
| ……………….. |
| Male |
| Maattungadaa tight-u jeans-u |
| Colour colour-aai paranthidum beans-u |
| Aadungdaa break dance-su |
| Inga adikkuthu bollywood-u chance-u |
| Male |
| Ooruvittu ooru sendru |
| Freeze-taa freeze-u |
| Sollattum |
| Naam inga yaaru endru news-u |
| Male |
| Thikkattum mettattum |
| Kai kondu thattattum |
| Perum seerum vanthu |
| Vaasal kadhavai thattum |
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
| Male |
| Vaalipamae oru season |
| Ippa anupavi athilenna ration |
| Jollykkuthaan illai veli |
| Ithai sonnaaru kavingar vaali |
| Male |
| Naattukku kaattanum naam pudhu route-u |
| Kottaikku melae namma kodikalai naattu |
| Vattangal ittaalum sattangal pottaalum |
| Naanum neeyum kaaval neerum ilaiyaraththam |
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
| Male |
| Kayil paiyil kadhal booksu |
| Lovethaanammaa politics-u |
| Oh kayil paiyil kadhal booksu |
| Lovethaanammaa politics-u |
| Yammaa yammaa yammaa yammaa |
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
| Male |
| Yammaa yammaa |
| Kunnoorammaa |
| Kuluruthu kuluruthu unnaalammaa |
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
கையில் பையில் காதல் புக்ஸ்சு
லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு
ஓ.... கையில் பையில் காதல் புக்ஸ்சு
லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
..............................
மாட்டுங்கடா டைட்டு ஜீன்ஸ்சு
கலர் கலராய் பறந்திடும் பீன்ஸ்
ஆடுங்கடா பிரேக் டான்ஸ்சு
இங்க அடிக்குது மாலிவுட்டு சான்ஸ்சு
ஊருவிட்டு ஊரு சென்று
பிரீஸ்டா பிரீஸ்சு
சொல்லட்டும்
நாம் இங்க யாரு என்று நியூஸ்சு
திக்கட்டும் மெட்டட்டும்
கை கொண்டு தட்டட்டும்
பேரும் சீரும் வந்து
வாசல் கதவை தட்டும்
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
வாலிபமே ஒரு சீசன்
இப்ப அனுபவி அதிலென்ன ரேஷன்
ஜாலிக்குதான் இல்லை வேலி
இதை சொன்னாரு கவிஞர் வாலி
நாட்டுக்கு காட்டனும் நாம் புது ரூட்டு
கோட்டைக்கு மேலே நம்ம கொடிகளை நாட்டு
வட்டங்கள் இட்டாலும் சட்டங்கள் போட்டாலும்
நானும் நீயும் காவல் நீரும் இளையரத்தம்
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
கையில் பையில் காதல் புக்ஸ்சு
லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு
ஓ.... கையில் பையில் காதல் புக்ஸ்சு
லவ்தானம்மா பாலிடிக்ஸ்சு
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
யம்மா யம்மா
குன்னூரம்மா
குளுருது குளுருது உன்னாலம்மா
Keep listening
More from Mannava
Mannava
Mannava