Naana Mastana
From Nee Forever · 2026
- Lyricist
- Ku. Karthik
- Music director
- Ashwin Hemanth
- Details
- Nee Forever2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| O naana mastana |
| Vaa style-ah konjam |
| Ini maathikalaam |
| Nee thaaana pista-aana |
| Pudhu trend-ah konjam |
| Ulla yethikalaam |
| Male |
| All time -um fun aana |
| Indha tnsion ellaam |
| Moottai kattikalaam |
| Doubt ellaam ini venaam |
| Podu inch inch-ah |
| Life ah kathukalaam |
| Male |
| Ye ulagam irukkudhu kai mele |
| Ilamai irukkudhu munnala |
| Status podu scene-ah |
| Idhu zen-cy pasanga gaana |
| Male |
| Ada amnasula pudikuthu per aasai |
| Kanavula vedikuthu noor aasai |
| Aasai irukattum zoraa |
| Adhu free of cost podaa |
| Male |
| Hey naana mastana |
| Vaa style-ah konjam |
| Ini maathikalaam |
| Nee thaaana pista-aana |
| Pudhu trend-ah konjam |
| Ulla yethikalaam |
| Male |
| Insta la post-uh |
| AI thaan dhosthu |
| Chat gpt namakku |
| Free starch daa |
| Male |
| Panbillaah chat-uh |
| ……………… date-uh |
| Life cycle on line la |
| Run aachu daa |
| Male |
| Selfie dhaan eduthu eduthu |
| Self love-um koodi poochu |
| Inga introvert guys kooda |
| Pinraanga daa |
| Male |
| Reels ellaam paarthu paarthu |
| Stuff full -ah egiri poochu |
| Andha super man powers ellaam |
| Vandhaachu daa |
| Male |
| Hey naana mastana |
| Vaa style-ah konjam |
| Ini maathikalaam |
| Nee thaaana pista-aana |
| Pudhu trend-ah konjam |
| Ulla yethikalaam |
| Male |
| All time -um fun aana |
| Indha tnsion ellaam |
| Moottai kattikalaam |
| Doubt ellaam ini venaam |
| Podu inch inch-ah |
| Life ah kathukalaam |
| Male |
| Ulagam irukkudhu kai mele |
| Ilamai irukkudhu munnala |
| Status podu scene-ah |
| Idhu zen-cy pasanga gaana |
| Male |
| Ada amnasula pudikuthu per aasai |
| Kanavula vedikuthu noor aasai |
| Aasai irukattum zoraa |
| Adhu free of cost podaa |
| Podaa podaa podaa |
ஓ நானா மஸ்தானா
வா ஸ்டைல்ல கொஞ்சம்
இனி மாத்திக்கலாம்
நீ தானா பிஸ்தானா
புது ட்ரெண்ட கொஞ்சம்
உள்ள ஏத்திக்கலாம்
ஆல் டைம்மும் ஃபன் ஆனா
இந்த டென்ஷன் எல்லாம்
மூட்டை கட்டிக்கலாம்
டவுட் எல்லாம் இனி வேணாம்
போடு இன்ச் இன்ச்சா
லைப்ப கத்துக்கலாம்
ஏ உலகம் இருக்குது கை மேல
இளமை இருக்குது முன்னால
ஸ்டேட்டஸ் போடு ச்சீன்-னா
இது ஜென்சி பசங்க கானா
அட மனசுல புடிக்குது ஒரு ஆசை
கனவுல வெடிகுத்து நூறு ஆசை
ஆசை இருக்கட்டும் ஜோரா
அது ப்ரீ ஆப் காஸ்ட்டு போடா
ஓ நானா மஸ்தானா
வா ஸ்டைல்ல கொஞ்சம்
இனி மாத்திக்கலாம்
நீ தானா பிஸ்தானா
புது ட்ரெண்ட கொஞ்சம்
உள்ள ஏத்திக்கலாம்
இன்ஸ்டா லா போஸ்ட்டு
ஏஐ தான் தோஸ்த்து
சாட் ஜிபிடி நமக்கு
ப்ரீ ஸ்டார்ச் டா
பன்பில்லா சாட்டு
ஹேப்பன்டுல டேட்டு
லைப் சைக்கிள் ஆன்லைன்ல
ரன் ஆச்சுடா
செல்பிதான் எடுத்து எடுத்து
செல்ப் லவ்வும் கூடி போச்சு
இங்க இண்ட்ரோவெர்ட் கைய்ஸ்கூட
பின்றாங்கடா
ரீல்ஸ் எல்லாம் பார்த்து பார்த்து
ஸ்டஃப் ஃபுல்லா எகிரி பூச்சு
ஏன்டா சூப்பர் மேன் பவர்ஸ் எல்லாம்
வந்தாச்சு டா
ஓ நானா மஸ்தானா
வா ஸ்டைல்ல கொஞ்சம்
இனி மாத்திக்கலாம்
நீ தானா பிஸ்தானா
புது ட்ரெண்ட கொஞ்சம்
உள்ள ஏத்திக்கலாம்
ஆல் டைம்மும் ஃபன் ஆனா
இந்த டென்ஷன் எல்லாம்
மூட்டை கட்டிக்கலாம்
டவுட் எல்லாம் இனி வேணாம்
போடு இன்ச் இன்ச்சா
லைப்ப கத்துக்கலாம்
ஏ உலகம் இருக்குது கை மேல
இளமை இருக்குது முன்னால
ஸ்டேட்டஸ் போடு ச்சீன்-னா
இது ஜென்சி பசங்க கானா
அட மனசுல புடிக்குது ஒரு ஆசை
கனவுல வெடிகுத்து நூறு ஆசை
ஆசை இருக்கட்டும் ஜோரா
அது ப்ரீ ஆப் காஸ்ட்டு போடா
போடா போடா போடா
Keep listening
More from Nee Forever
Nee Forever
Nee Forever