The Kaali
From Mark · 2025
- Lyricist
- PS Sankara Kumar
- Singer
- Muthu Sirpi
- Music director
- B. Ajaneesh Loknath
- Details
- Mark2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Rudra roopa lakshayam |
| Kathora ghora deeksham |
| Rakta paata krityam |
| Karaaala kaali drishyam |
| Rudra roopa lakshayam |
| Kathora ghora deeksham |
| Rakta paata krityam |
| Karaaala kaali drishyam |
| Male |
| Ongaaraa pattrum theekkaadaa |
| Samhaaraa seiya vandhaayaa |
| Aadhi sakthi paraa sakthiye |
| Undhan aasi thandhu sellum mukthiye |
| Devi paadham adhaiyum pattriye |
| Neeyum vendi pettru vidu sakthiye |
| Male |
| Kaali enai kaakkum deivam neethaan ammaa |
| Kaali soolam vaangi vandha maarkandeyaa |
| Male |
| Yuththa boomiyil sathamaai vandhaan |
| Rudhra roopam konda dur yamadoothan |
| Dharmam kaakka saamiyaai nindraan |
| Jadaayu vegam kondu sadhi adhai vendraan |
| Male |
| Ulagaiye aalgira sakthi nee |
| Endrum neeyammaa |
| Ennullae nindru aadum bhakthi thee |
| Endrum unadhammaa |
| Male |
| Kaali enai kaakkum deivam neethaan ammaa |
| Kaali soolam vaangi vandha maarkandeyaa |
| Male |
| Ongaaraa pattrum theekkaadaa |
| Samhaaraa seiya vandhaayaa |
| Male |
| Humming : Badra kaali vaa vaa |
| Rudra kaali odi vaa |
| Badra kaali vaa vaa |
| Rudra kaali odi vaa |
| Male |
| Humming : Kaali….{Badra kaali vaa vaa |
| Rudra kaali odi vaa |
| Maha kaali vaa vaa} (5) |
ருத்ர ரூப லட்சயம்
கதோர கோர தீக்ஷம்
ரக்த பாத க்ரித்யம்
கரால காளி த்ரிஷ்யம்
ருத்ர ரூப லட்சயம்
கதோர கோர தீக்ஷம்
ரக்த பாத க்ரித்யம்
கரால காளி த்ரிஷ்யம்
ஓங்காரப் பட்டும் தீக்காடா
சம்ஹாரா செய்ய வந்தாயா
ஆதி சக்தி பரா சக்தியே
உந்தன் ஆசி தந்து செல்லும் முக்தியே
தேவி பாதம் அடையும் பற்றியே
நீயும் வேண்டி பெற்று விடு சக்தியே
காளி
என்னை காக்கும் தெய்வம்
நீதான் அம்மா
காளி
சூலம் வாங்கி வந்தா
மார்க்கண்டேயா
ஹம்மிங் :
பத்ர காளி வா வா
ருத்ர காளி ஓடி வா
பத்ர காளி வா வா
ருத்ர காளி ஓடி வா
யுத்த பூமியில் சத்தமாய் வந்தான்
ருத்ர ரூபம் கொண்ட துர் யமதூதன்
தர்மம் காக்க சாமியாய் நின்றான்
ஜடாயு வேகம் கொண்டு சதியடை வென்றான்
உலகையே ஆள்கிற சக்தி நீ
என்றும் நீயம்மா
என்னுள்ளே நின்று ஆடும் பக்தி தீ
என்றும் உனதம்மா
காளி
என்னை காக்கும் தெய்வம்
நீதான் அம்மா
காளி
சூலம் வாங்கி வந்த
மார்க்கண்டேயா
ஓங்காரப் பட்டும் தீக்காடா
சம்ஹாரா செய்ய வந்தாயா
ஹம்மிங் :
காளி….{பத்ர காளி வா வா
ருத்ர காளி ஓடி வா
மகா காளி வா வா} (5)
Keep listening
More from Mark
Mark