Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Sreerama Suguna

From Lava Kusa · 1963

Lyricist
A. Maruthakasi
Singers
P. Susheela, P. Leela
Music director
Ghantasala
Details
Lava Kusa1963

Lyrics & meaning

Tamil lyrics

பெண்கள் :

ஸ்ரீராம சுகுணா சீலா

தசரதனின் அருமை பாலா

ஸ்ரீராம சுகுணா சீலா

ஜானகி தொழும் மணாளா

தர்மாவதார லோலா

ஸ்ரீராம சுகுணா சீலா

பெண்கள் :

அன்பர் படும் துன்ப நிலை

தீர்க்க வந்த ராமா

அசுராதிகள் மாயை இருள்

அகற்ற வந்த சோமா..

பெண்கள் :

சிந்தா குலம் நீக்கி சுபம்

அருளும் இனிய தாமா

சிந்தா குலம் நீக்கி சுபம்

அருளும் இனிய தாமா

ஸ்ரீராம சுகுணா சீலா

தசரதனின் அருமை பாலா

ஸ்ரீராம சுகுணா சீலா

பெண்கல் :

வான்மழை போல் கருணை

பொழியும் வள்ளலான ராமா

நான் மறையும் ஞானியரும்

போற்றுகின்ற ராமா...

பெண்கள் :

நல்லோரது நாவில் வளரும்

நளின மதுர ராமா

நல்லோரது நாவில் வளரும்

நளின மதுர ராமா

ஸ்ரீராம சுகுணா சீலா

தசரதனின் அருமை பாலா

ஜானகி தொழும் மணாளா

தர்மாவதார லோலா

ஜானகி தொழும் மணாளா

Keep listening

More from Lava Kusa