Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Sirikkathane Thonudhu

From Aayiram Kannudayaal · 1986

Lyricist
Vaali
Singer
K. S. Chitra
Music director
Shankar Ganesh
Details
Aayiram Kannudayaal1986

Lyrics & meaning

Tamil lyrics

ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

புயல் வீசும்போது அதில் நாம் வீழலாம்

விண் மீது தோன்றும் மின்னல் கொடி வீழுமோ

நிலவென்னும் தீபம் புயல் வந்து மோதி

அணைத்தால் அணைந்தா போகும்

அலை அடித்தால் மலையா வீழும்

அணைத்தால் அணைந்தா போகும்

அலை அடித்தால் மலையா வீழும்

நான் ஒளியல்லவா நீ இருளல்லவா......

நான் ஒளியல்லவா நீ இருளல்லவா......

ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

விதையொன்று போட்டால்

அதில் சுரை தோன்றுமா

வினை ஒன்று செய்தால் அது தினையாகுமா

தடியாலே நீயும் அடிக்கின்ற போதும்

தண்ணீர் பிரிந்தா போகும்

நல்ல தர்மம் மறைந்தா போகும்

தண்ணீர் பிரிந்தா போகும்

நல்ல தர்மம் மறைந்தா போகும்

ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்.....

ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்......

ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

Keep listening

More from Aayiram Kannudayaal