Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Aayiram Kannudaiyal

From Aayiram Kannudayaal · 1986

Lyricist
K. P. Arivanantham
Singer
Mano
Music director
Shankar Ganesh
Details
Aayiram Kannudayaal1986

Lyrics & meaning

Tamil lyrics

தாயே......

ஆயிரம் கண்ணுடையாள்......ஆ......ஆ.....ஆ......

ஆயிரம் கண்ணுடையாள்....

ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

ஆயிரம் கண்ணுடையாள்....

ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

.........................................

என்றும் எங்கள் நெஞ்சில் வாழும்

மூகாம்பிகே மூகாம்பிகே

என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மூகாம்பிகே

ஈசன் மேனி பாகம் கொண்ட ஜகதாம்பிகே

ஆண் : அந்நாளில் மூடனையும் பாட வைத்தவள்

எந்நாளும் ஊமைகளை பேச வைப்பவள்

ஆயிரமாம் திருநாமம் உனதாகுமே

அம்மா என்றழைத்தாலும் அது போதுமே

மொழியே தருபவளே ஒளி வடிவாய் திகழ்பவளே

உனையே துதித்திடவே ஓங்காரம் தந்தவளே

ஆயிரம் கண்ணுடையாள்....

ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

தாயே உமையாளே எமையாளும் அபிராமி

தாயே உமையாளே எமையாளும் அபிராமி

நாளும் தொழுவாரின் துயர் நீக்கும் சிவகாமி

ஆண் : யாவும் புவி மீதில் அழகாக படைத்தாயே

யாரும் அதைக் காண இரு விழிகள் கொடுத்தாயே

கண்ணற்ற பேரும் உன் கோயில் வந்தால்

கண் பெற்று போவார் எல்லாமே காண்பார்

ஆண் : ஒளியே தருபவளே முழு நிலவாய் திகழ்பவளே

இருளும் விலகியதே அருள் முழுதும் பெருகிடவே

ஆயிரம் கண்ணுடையாள்....

ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

தீயினிலே நீ பிறந்தாய் தென்குமரி தெய்வமம்மா

தீமைகளை சுட்டெரித்து காவல் கொண்ட கன்னியம்மா

எழுந்து நடக்காமல் எடுத்த அடி வைக்காமல்

இடறி விழும் முடவனுக்கு நடை கொடுக்கும் காளியம்மா

ஆயிரம் கண்ணுடையாள்....

ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

பரமேஸ்வரி ஜெகதீஸ்வரி சர்வேஸ்வரி அமுதேஸ்வரி

ராஜேஸ்வரி நாவேஸ்வரி...நாகேஸ்வரி....

Keep listening

More from Aayiram Kannudayaal