Othapada Veriyattam
From Garudan · 2024
- Lyricist
- Super Subu
- Singers
- Sam, Velu, Aravind, Shenbagaraj
- Music director
- Yuvan Shankar Raja
- Details
- Garudan2024
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Male | |
| Veriyiattam | Frenzied dance |
வெறியாட்டம்....
Frenzied dance
ஆண்கள் :
ஒத்தப்பட வெறியாட்டம்
வெச்சேன் பொறி நரியாட்டம்
சிக்கிக்குவே எலியாட்டம்
களையெல்லாம் புடுங்குற நேரமே
ஆண்கள் :
அச்சத்துல அடையாளம்
ரத்தத்துல வெகுமானம்
எத்திக்கிலும் பலி தானம்
பகையத்தான் நொறுக்குற காலமே
முறிக்கிட்டு அலையாதே...ஹே ஹே ஹே
ஆண்கள் :
வெதச்சத அறுக்காம
முறிக்கிட்டு அலையாதே
சும்மா மொறச்சிட்டு திரியாதே
வெதச்சத அறுக்காம
இந்த ரணகளம் முடியாதே
ஆண்கள் :
குட்டப் பாத்தா கொதறிடும்
சுட்டுப் போட்டா சிதறிடும்
மொத்தக் கூட்டம் கதறிடும்
அடுத்தது நீதானே
ஆண்கள் :
முறிக்கிட்டு அலையாதே
சும்மா மொறச்சிட்டு திரியாதே
வெதச்சத அறுக்காம
இந்த ரணகளம் முடியாதே
ஆண்கள் :
ஒத்தப்பட வெறியாட்டம்
வெச்சேன் பொறி நரியாட்டம்
சிக்கிக்குவே எலியாட்டம்
களையெல்லாம் புடுங்குற நேரமே
ஆண்கள் :
அச்சத்துல அடையாளம்
ரத்தத்துல வெகுமானம்
எத்திக்கிலும் பலி தானம்
பகையத்தான் நொறுக்குற காலமே
ஆண்கள் :
தெனாவட்டா தொட்டுப்புட்ட வீணா
அனாமத்தா அட்டுக்கிட்ட நீனா
ஒண்ணுமண்ணா இருந்த ஒறவத்தான்
பொதச்சவன் நீதானே
ஆண்கள் :
அக்கம் பக்கம் கத்தி எங்க பாயும்
அவன் இவன் எவன் கண்ணு மேயும்
சுத்தும் முத்தும் ஏன்டா பாக்குற
செதச்சவன் நான்தானே
ஆண்கள் :
தன்மானத்த சோதிச்சாலே
விஸ்வாசத்தப் பாதிக்கும்
காலச் சுத்தும் நாயும் கூட
கல் அடிச்சா கர்ஜிக்கும்
ஆண்கள் :
வத்திப் போன காட்டுல
வத்திக்குச்சிய கிழிச்சுட்டே
பொறி போதும் பழி தீரும்
வெறியடங்கும் தீ அடங்காதே
ஆண்கள் :
முறிக்கிட்டு அலையாதே
சும்மா மொறச்சிட்டு திரியாதே
வெதச்சத அறுக்காம
இந்த ரணகளம் முடியாதே....
Veriyiattam
Frenzied dance
Beyond the translation
Song interpretation
The term 'Veriyiattam' signifies a frenzied dance or wild trance, typically driven by extreme emotion, intense devotion, or fierce rage. In the context of the film Garudan, it represents an explosive unleash of unyielding fury, raw power, and unstoppable momentum that drives the action forward.
Writing craft
Poetic devices
Imagery
“Veriyiattam”
The term 'Veriyiattam' evokes strong visual and visceral imagery of a intense, trance-like ritual dance of rage and energy.
Did you know?
Trivia
Composed by Yuvan Shankar Raja for the 2024 rural action drama 'Garudan', the track uses high-energy folk percussion and group vocals to elevate key action set-pieces in the film.
Keep listening
More from Garudan
Garudan
Garudan
Garudan
Garudan
Garudan