Nenjukulla Vaadi
From Manithan Deivamagalam · 2026
- Lyricist
- S V Malai
- Music director
- AK Prriyan
- Details
- Manithan Deivamagalam2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Yedi nenjukulla vaadi |
| Unna vida yaaru en usira thaandi |
| Yedi nenjukulla vaadi |
| Bathirama naanum paathukkiruvendi |
| Male |
| Kodi sogam ooda venum |
| Pogum thooram kooda venum |
| Theera theera kaadhal kadhai pesa venumae |
| Ezhu jenmam thaandi naama vaazha venumae |
| Kaeni pola kaadhal neera oora venumae |
| Male |
| Ezhu jenmam thaandi naama vaazha venumae |
| Kaeni pola kaadhal neera oora venumae |
| Female |
| Ezhai aana podhum enna raani aakkura |
| Ezhu vanna vaanavilla kaadhal kaattura |
| Male |
| Mathapadi vera enna venum |
| Nimmadhikku un madiye podhum |
| Female : Ola koora podhuma naama serndhu vaazhave |
| Kaasu edhum theva illa paasam pesave |
| Male |
| Veliyaaga neeyum enna paathukaakura |
| Paasakaari paasa theevil kondu serkkura |
| Female : Ezhu jenmam thaandi naama vaazha venumae |
| Male : Kaeni pola kaadhal neera oora venumae |
| Female |
| Thaaya vandhavanum neeye |
| En goppanukku naeraa ninnavanum neeye |
| Vaazha sonnavanum neeye |
| Sollukulla vaazhkka thandhavanum neeye |
| Male |
| Kodi sogam ooda venum |
| Female : Pogum thooram kooda venum |
| Male : Theera theera kaadhal kadhai pesa venumae |
| Ezhu jenmam thaandi naama vaazha venumae |
| Kaeni pola kaadhal neera oora venumae |
ஏடி நெஞ்சுக்குள்ளே வாடி
உன்ன விட யாரு என் உசிர தாண்டி
ஏடி நெஞ்சுக்குள்ளே வாடி
பத்திரமா நானும் பாத்துக்கிருவேண்டி
கோடி சோகம் ஓட வேணும்
போகம் தூரம் கூட வேணும்
தீர தீர காதல் கதை பேச வேணும்
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
ஏழை ஆன போதும் என்ன ராணி ஆக்குற
ஏழு வண்ண வானவில்லா காதல் காட்டுற
மத்தபடி வேற என்ன வேணும்
நிம்மதிக்கு உன் மடி போதும்
ஓல கூற போதும் நாம சேர்ந்து வாழ
காசு ஏதும் தேவ இல்ல பாசம் பேசவே
வேலியாக நீயும் என்ன பாதுக்காக்குற
பாசக்காரி பாச தீவில் கொண்டு சேர்க்குற
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
தாயா வந்தவனும் நீயே
என் கொப்பனுக்கு நிகரா நின்னவனும் நீயே
வாழ சொன்னவனும் நீயே
சொல்லுக்குள்ள வாழ்க்கை தந்தவனும் நீயே
கோடி சோகம் ஓட வேணும்
போகம் தூரம் கூட வேணும்
தீர தீர காதல் கதை பேச வேணும்
ஏழு ஜென்மம் தாண்டி நாம வாழ வேணுமே
கேணி போல காதல் நீரா ஊற வேணுமே
Keep listening
More from Manithan Deivamagalam
Manithan Deivamagalam
Manithan Deivamagalam
Manithan Deivamagalam