Mute Love Story
From Oh God Beautiful · 2025
- Lyricist
- Uma Devi
- Singer
- Kapil Kapilan
- Music director
- JC Joe
- Details
- Oh God Beautiful2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Uyire uyire uravan unadharugile |
| Ariyaa mazhalai kaadhal neeyadi |
| Isaiyin vazhiye iyalbai enai purindhida |
| Unaipol enakkor thozhi yaaradi |
| Male |
| Siragil ennai seradi |
| Iragaai alaipaaigiren |
| Tharaiyil meen vaazhnthida |
| Yogam yedhadi |
| Male |
| Iravin niram maarumbodhu |
| Nilavin niram maarumaa |
| Pagalin velichangalaal |
| Paadhai maarumaa? |
| Male |
| Ezhaiyin kaatile |
| Thee pidiththu pogalaam |
| Saambalin kaambilum |
| Kaadhal pookume |
| Male |
| Chinna chinna thuligal korthu |
| Nadhigal nadanthu pogudhe |
| Undhan anbil sernthida |
| Nenjam yengudhe |
| Male |
| Asaiyum nodigal rasithenadi |
| Azhagin nunigal padithenadi |
| Dhisaigal irundhum maranthenadi |
| Viral nee pidikka paranthegi pogirene |
| Male |
| Kadal pola kaadhala kalandhayadi nenjile |
| Karai thaandi povadhu nyayam aaguma |
| Thala kodhum anbile thaai pola paarkiren |
| Kanneera polave kaadhal oorudhe |
| Male |
| Ezhaiyin kaatile |
| Thee pidiththu pogalaam |
| Saambalin kaambilum |
| Kaadhal pookume |
| Male |
| Chinna chinna thuligal korthu |
| Nadhigal nadanthu pogudhe |
| Undhan anbil sernthida |
| Nenjam yengudhe |
உயிரின் உயிரே உறவன் உனதருகிலே
அறியா மழலை காதல் நீயடி
இசையின் வழியே இயல்பாய் எனைப் புரிந்திட
உனைபோல் எனக்கோர் தோழி யாரடி
சிறகில் என்னைச் சேரடி
இறகாய் அலைப் பாய்கிறேன்
தரையில் மீன் வாழ்ந்திட
யோகம் ஏதடி
இரவின் நிறம் மாறும்போது
நிலவின் நிறம் மாறுமா
பகலின் வெளிச்சங்களால்
பாதை மாறுமா?
ஏழையின் காற்றிலே
தீ பிடித்து போகலாம்
சாம்பலின் காம்பிலும்
காதல் பூக்குமே
சின்ன சின்ன துளிகள் கோர்த்து
நதிகள் நடந்து போகுதே
உந்தன் அன்பில் சேர்ந்திட
நெஞ்சம் ஏங்குதே
ஆசையும் நொடிகள் ரசித்தேனடி
அழகின் நுனிகள் படித்தேனடி
திசைகள் இருந்தும் மறந்தேனடி
விரல் நீ பிடிக்க பறந்தேகி போகிறேன்
கடல் போல காதல கலந்தாயடி நெஞ்சிலே
கரை தான்டி போவது நியாயம் ஆகுமா
தலை கோதும் அன்பிலே தாய் போல பார்க்கிறேன்
கண்ணீர போலவே காதல் ஊறுதே
ஏழையின் காற்றிலே
தீ பிடித்து போகலாம்
சாம்பலின் காம்பிலும்
காதல் பூக்குமே
சின்ன சின்ன துளிகள் கோர்த்து
நதிகள் நடந்து போகுதே
உந்தன் அன்பில் சேர்ந்திட
நெஞ்சம் ஏங்குதே
Keep listening
More from Oh God Beautiful
Oh God Beautiful