Morattu Muttal
From With Love · 2025
- Lyricist
- Mohan Rajan
- Music director
- Sean Roldan (Raghavendra Raja Rao
- Details
- With Love2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Azhagaa thaan sirichaale adhu kaadhal illaiya |
| Male : Sirichaale kaadhala |
| Male : Kanna paarthu pesunaale adhuvum kaadhal illaiya |
| Male : Dei kanna paartha kaadhala |
| Male : Thaniya thaan pulamburane idhu kaadhal illaiya |
| Male : Nee thaniyave pulamb daa |
| Male : Kanda kanava kandu nenjil vachikitten gundu |
| Muttaal aanenda kaadhalichi |
| Morattu muttaala aanenda |
| Muttaal aanenda kaadhalichi |
| Morattu muttaala aanenda |
| Male |
| Kaadhal paattu enakku mattum oppaariya kekkuthe |
| Ottu moththa oore sendhu enna paarthu sirikkuthe |
| Ava manasula kuththita ivan mudhugula kuththitan |
| Nambikai thaan vaazhkai illa ippo unakku puriyudha |
| Unmai sonna valikkidhaa |
| Male |
| Muttaal aanenda kaadhalichi |
| Morattu muttaal aanenda |
| Male |
| Azhagaa thaan sirichaale adhu kaadhal illaiye |
| Kanna paarthu pesunaale adhuvum kaadhal illaiye |
| (adhuvum kaadhal illaiye) |
| Thaniya thaan pulamburane idhu thevai illaiye |
| (Thevai thevai thevai thevai illaiye) |
| Kanda kanava kandu nenjil vachikadha gundu |
| Muttaal aavada kaadhalicha |
| Morattu muttaala aavada |
| Muttaal aavada kaadhalicha |
| Morattu muttaala aavada |
| Intro |
| Humming : ……………. |
| Male |
| Female : Valikkidha |
ஹம்மிங் :
…………….
அழகாத்தான் சிரிச்சாலே
அது காதல் இல்லையா
சிரிச்சாலே காதலா
கண்ண பார்த்து பேசுனாலே
அதுவும் காதல் இல்லையா
டேய் கண்ண பார்த்தா காதலா
தனியா தான் புலம்புறனே
இது காதல் இல்லையா
நீ தனியாவே புலம்ப்புடா
கண்ட கனவ கண்டு நெஞ்சில்
வச்சிகிட்டேன் குண்ட
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனென்டா
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனென்டா
காதல் பாட்டு எனக்கு மட்டும்
ஒப்பாரியா கேக்குதே
ஒட்டு மொத்த ஊரே சேர்ந்து
என்ன பார்த்து சிரிக்குதே
அவ மனசுல குத்திட்டா
இவன் முதுகுல குத்திட்டான்
நம்பிக்கைதான் வாழ்க்கை இல்ல
இப்போ உனக்கு புரியுதா
உண்மை சொன்னா வலிக்குதா
வலிக்குதா
முட்டாளா ஆனேன்டா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆனென்டா
அழகாத் தான் சிரிச்சாலும்
அது காதல் இல்லையே...ஏ....
கண்ண பார்த்து பேசுனாலும்
அது காதல் இல்லையே
(அது காதல் இல்லையே)
தனியாதான்னே புலம்புறேனே
இது தேவை இல்லையே
(தேவை தேவை தேவை தேவை இல்லையே)
கண்ட கனவ கண்டு நெஞ்சில்
வச்சிகாத குண்டு
முட்டாளா ஆவடா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆவடா
முட்டாளா ஆவடா காதலிச்சி
மொரட்டு முட்டாளா ஆவடா
Keep listening
More from With Love
With Love
With Love
With Love
With Love