Mohana Ranga Ennai Parada
From Mamiyar Mechiya Marumagal · 1959
- Lyricist
- Kavi Rajagopal
- Music director
- R. Sudharsanam
- Details
- Mamiyar Mechiya Marumagal1959
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
ரங்கா..ரங்கா
ரங்கா..
ரங்கா..ரங்கா
ரங்கா..
மோகன ரங்கா என்னை பாரடா
மோகன ரங்கா என்னை பாரடா
மன மோகன ரங்க என்னை பாரடா
என்னை பாரடா ...என்னை பாரடா
மலடி வயற்றில் மகன் போலே
ஒரு புதையல் எடுத்த தளம் போலே
மலடி வயற்றில் மகன் போலே
ஒரு புதையல் எடுத்த தளம் போலே
வைரம் அடித்த களம் போலே...ஏ
ஒளிர் வைரம் அடித்த களம் போலே
அழகுள்ள மன மோகன ரங்கா என்னை பாரடா
திரும்பி பரடா ... என்னை பாரடா
ரங்கா..ரங்கா
ரங்கா..
வலியை அணைக்கும் சுகம் போலே
கதிர் ஒளிவிடும் ரசவாதம் போலே
பரிமள சுகவனம் போலே..ஏ
எழில் பரிமள சுகவனம் போலே
அழகுள்ள மன மோகன ரங்கா என்னை பாரடா
திரும்பி பரடா ... என்னை பாரடா
ரங்கா..ரங்கா
ரங்கா..
அலை கடல் பெற்றது அருள் பெண் போலே..ஏ
ஹா....
பரு புதல்வர் தமக்கிரு கண் போலே
அலை கடல் பெற்றது அருள் பெண் போலே..
பரு புதல்வர் தமக்கிரு கண் போலே
கரை அருகில் அடித்த ஜலம் போலே
கரை அருகில் அடித்த ஜலம் போலே
அழகுள்ள மன மோகன ரங்கா என்னை பாரடா
இருவர் :
திரும்பி பரடா ... என்னை பாரடா
ரங்கா..ரங்கா
ரங்கா..
Keep listening
More from Mamiyar Mechiya Marumagal
Mamiyar Mechiya Marumagal
Mamiyar Mechiya Marumagal
Mamiyar Mechiya Marumagal
Mamiyar Mechiya Marumagal
Mamiyar Mechiya Marumagal
Mamiyar Mechiya Marumagal