Naadu Ennum Paingiliyai
From Veeranganai · 1964
- Lyricist
- Kavi Rajagopal
- Singer
- P. Leela
- Music director
- S. Vedhachalam
- Details
- Veeranganai1964
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
வீடுயெங்கும் திருவிழாக்கள்
கண்டு வந்தேனே
இன்று விழிகளெல்லாம்
அழுது நிற்க கானுகின்றேனே
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
மனிதனுக்கு மனதை மட்டும்
மறைத்து வைத்தானே
அவன் மருந்து வாழ
பொய்யுருவம் கொடுத்து விட்டானே
உருவத்திலே பார்க்கும் போது
தெரியவில்லையே
வஞ்சம் உள்ளவன் யார்
நல்லவன் யார் புரியவில்லையே
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
கொடி பறந்த கோட்டை எங்கே
கோபுரம் எங்கே
நல்ல குடிபிறந்த வீடு எங்கே
வீரர்கள் எங்கே
ஆண்ட நாடு அடிமை என்ற
பெயரடைந்ததே
அந்த ஆண்டவனின் கண்கள் கூட
மூடிக் கொண்டதே
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
இருந்தாலும் இறந்தாலும்
இரண்டும் ஒன்றுதான்
இனி இனித்தாலும் கசந்தாலும்
எனக்கு ஒன்றுதான்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
மனிதன் ஒன்றுதான்
உயர் மங்கையர்க்கு வாழ்க்கையிலே
மானம் ஒன்றுதான்....
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
வீடுயெங்கும் திருவிழாக்கள்
கண்டு வந்தேனே
இன்று விழிகளெல்லாம்
அழுது நிற்க கானுகின்றேனே
நாடு என்னும் பைங்கிளியை
நான் வளர்த்தேனே
ஒரு நன்றி கெட்ட மனிதன்
அதை சிறகொடித்தானே
Keep listening
More from Veeranganai
Veeranganai
Veeranganai
Veeranganai
Veeranganai
Veeranganai
Veeranganai