Maruvaati
From Saregama Tamil · 2024
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Enakkul enakkul oru kanava kanava vachu |
| Nelinju valanju nee pora maane |
| Urugum urugum nenja udhadu valaivil thachu |
| Unakum enakum sketchu poten naane |
| Male |
| Nerungi nerungi enna nejatha marakadichu |
| Ezhudhum kavidhaiyellam aachu scene uh |
| Melida melody mela sillara sedharavitu |
| Manasa parikoduthu aanen veen uh |
| Male |
| Oru vaati varam kaettu sela onnu kaana pochu |
| Maruvaati varam kettaa selaikkulla undhan moochu |
| Alava nee azhaga nee adangaadha aasa rani |
| Enna paathu alamodhum mezhugaana undhan meni |
| Male |
| Kavidha naanum inga karai padaama ezhudhi thalla |
| Kanna moodi kaadhalichen unna naanum sendhene |
| Kanavu parvaiyaala enakul oosi seluthi mella |
| Mannukkulla ulla thalli ennai naane kondrene |
| Male |
| Unadhu varthaiyaavum valaikul nenjai izhuthu sella |
| Mutti modhi moozhgi penney moochu vaangi ninene |
| Malarum kaalam undhan rasigaana irundhu sella |
| Ennul vaazhum kavingyan karathai pidithu unnai vendrene |
| Male |
| Oru vaati varam kaettu sela onnu kaana pochu |
| Maruvaati varam kettaa selaikkulla undhan moochu |
| Alava nee azhaga nee adangaadha aasa rani |
| Enna paathu alamodhum mezhugaana undhan meni |
| Male |
| Humming : ………………. |
எனக்குள் எனக்குள்
ஒரு கனவ கனவ வச்சு
நெளிஞ்சு வளஞ்சு நீ போற மானே
உருகும் உருகும் நெஞ்ச
உதடு வளைவில் தச்சு
உனக்கும் எனக்கும் ஸ்கெட்சு போட்டேன் நானே
நெருங்கி நெருங்கி என்ன நெஜத்தை மறக்கடிச்சு
எழுதும் கவிதையெல்லாம் என்ன ஆச்சு சீன்னு
மெல்லிட மெலடி மேல சில்லறை செதறவிட்டு
மனச பறிக்கொடுத்து ஆனேன் வீணே
ஒரு வாட்டி வரம் கேட்டு
செல ஒன்னு காணாம் போச்சு
மறுவாட்டி வரம் கேட்டா
செலைக்குள்ள உந்தன் மூச்சு
அளவா நீ அழகா நீ அடங்காத ஆச ராணி
என்னை பாத்து அலைமோதும்
மெழுகான உந்தன் மேனி
கவிதை நானும்
இங்க கரை படாம எழுதி தள்ள
கண்ண மூடி காதலிச்சேன்
உன்ன நானும் செந்தேனே
கனவு பார்வையால
எனக்குள் ஊசி செலுத்தி
மெல்ல மண்ணுக்குள் உள்ள தள்ளி
என்னை நானே கொன்றேனே
உனது வார்த்தையாவும்
வலைக்குள் நெஞ்சை இழுத்து செல்ல
முட்டி மோதி மூழ்கி பெண்ணே
மூச்சு வாங்கி நின்னேனே
மலரும் காலம் உந்தன் ரசிகனாக இருந்து செல்ல
என்னுள் வாழும் கவிஞன் கரத்தை பிடித்து
உன்னை வென்றேனே
ஒரு வாட்டி வரம் கேட்டு
செல ஒன்னு காணாம் போச்சு
மறுவாட்டி வரம் கேட்டா
செலைக்குள்ள உந்தன் மூச்சு
அளவா நீ அழகா நீ அடங்காத ஆச ராணி
என்னை பாத்து அலைமோதும்
மெழுகான உந்தன் மேனி
ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....ஆஅ.....ஆஹ்....ஆ....
Keep listening
More from Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil
Saregama Tamil