Kuru Kuru
From Carmeni Selvam · 2026
- Lyricist
- Mani Amuthavan
- Singers
- Anthony Daasan, Chinna Ponnu
- Music director
- Ramanujan Mk
- Details
- Carmeni Selvam2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Kuru kuru machaan kannil |
| Puriyaa acham acham |
| Thuru thuru ponnu onnu |
| Pudhusaa thikki nikkum |
| Munna pinna ninnu ninnu |
| Moochu vidum akkam pakkam |
| Enna enna sollum minnu |
| Ennam oru pakkam pakkam |
| Female |
| Sooriyanai kondu vandhu kaattunga aaraathi |
| Aa chandhiranai kootti vandhu vaasalil vilakkethi |
| Natchathiram athanaiyum thoranangalaa maathi |
| Kattungamaa poopadainja enga kula raasaathi |
| Natchathiram athanaiyum thoranangalaa maathi |
| Kattungamaa pooppadainja enga kula raasaathi |
| Sooriyanai kondu vandhu kaattunga aaraathi |
| Chandhiranai kootti vandhu vaasalil vilakkethi |
| Male |
| En pandhiya paaru |
| Ye vandhu ukkaaru |
| En sondhakkaaranlaam |
| Mundhi ukkaaru |
| Mic -settu alara vittu |
| Aattam onnu podu |
| Manasa vittu pesikkathaan |
| Koottam onnu podu |
| Male |
| Nirainjiruche nenjam nenjam |
| Idhukkuthaane sondha bandham |
| Nirainjiruche nenjam nenjam |
| Enakkuthaane sondha bandham |
| Male |
| Kuru kuru machaan kannil |
| Puriyaa acham acham |
| Thuru thuru ponnu onnu |
| Pudhusaa thikki nikkum |
| Munna pinna ninnu ninnu |
| Moochu vidum akkam pakkam |
| Enna enna sollum minnu |
| Ennam oru pakkam pakkam |
குரு குரு மச்சான்
கண்ணில் புரியா அச்சம் அச்சம்
துரு துரு பொண்ணு ஒன்னு
புதுசா திக்கி நிக்கும்
முன்ன பின்ன நின்னு நின்னு
மூச்சு விடும் அக்கம் பக்கம்
என்ன என்ன சொல்லுமின்னு
எண்ணம் ஒரு பக்கம் பக்கம்
சூரியனை கொண்டு வந்து காட்டுங்க ஆராத்தி
சந்திரனை கூட்டி வந்து வாசலில் விளக்கேத்தி
நட்சத்திரம் அத்தனையும் தோரணங்களா மாத்தி
கட்டுங்கமா பூப்படைஞ்ச எங்க குல ராசாத்தி
நட்சத்திரம் அத்தனையும் தோரணங்களா மாத்தி
கட்டுங்கமா பூப்படைஞ்ச எங்க குல ராசாத்தி
சூரியனை கொண்டு வந்து காட்டுங்க ஆராத்தி
சந்திரனை கூட்டி வந்து வாசலில் விளக்கேத்தி
என் பந்திய பாரு
ஏ வந்து உக்காரு
என் சொந்தக்காரன்லாம்
முந்தி உக்காரு
மைக் செட்டை அலற விட்டு
ஆட்டம் ஒன்னு போடு
மனச விட்டு பேசிக்கதான்
கூட்டம் ஒன்னு போடு
நிறைஞ்சிருச்சே நெஞ்சம் நெஞ்சம்
இதுக்குதானே சொந்த பந்தம்
நிறைஞ்சிருச்சே நெஞ்சம் நெஞ்சம்
எனக்குதானே சொந்த பந்தம்
குரு குரு மச்சான்
கண்ணில் புரியா அச்சம் அச்சம்
துரு துரு பொண்ணு ஒன்னு
புதுசா திக்கி நிக்கும்
முன்ன பின்ன நின்னு நின்னு
மூச்சு விடும் அக்கம் பக்கம்
என்ன என்ன சொல்லுமின்னு
எண்ணம் ஒரு பக்கம் பக்கம்
Keep listening
More from Carmeni Selvam
Carmeni Selvam
Carmeni Selvam