Ennai En
From Carmeni Selvam · 2026
- Lyricist
- Uma Devi
- Singers
- Rakshita Suresh, K. S. Harisankar
- Music director
- Ramanujan Mk
- Details
- Carmeni Selvam2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Enai yen neengi ponaai |
| Verum koodaakki ponaai |
| Indha ezhai penn aasaigal |
| Pizhaiyaanadhe |
| Kadal kaatrae nee vaa vaa |
| Uyir thaetrangal thaa thaa |
| Indha ezhai penn aasaigal |
| Pizhaiyaanadhe |
| Female |
| Anudhinamum naan kaetta |
| Aasaigal noor aanadhae |
| Noor aana aasaigal |
| Nool aanadhae |
| Iru vizhigal neer thaengi neer thaengi |
| Kaaigindrarthe |
| Meendum vandhu saera |
| Andha naal theduthe |
| Varuvaai viraivaai |
| Uyir thaan yengudhe |
| Siru ponn vaazhvil podhume |
| Female |
| Edhuvaraikkum ponaalum |
| Theeraadhu vaazhvin thaevai |
| Thaevaikul vizhundhaenoo |
| Kaadhal paedhai |
| Kadal alaigalin oosaigal ooyamal |
| Unai ketkkudhe |
| En vaarthai vaalaai |
| Enai saaikkudhe |
| Kanava thuniva |
| Vazhi nee allavaa |
| Kaayangal povaaga vaa |
| Female |
| Verum koodaakki ponaai |
| Enai yen neengi ponaai |
| Male :Oru thoondil meen aanen |
| Tholai dhoorangal ponen |
| Sondha kadal saera |
| Siru meenum thavikkindrathe |
வசனம் :
இத பாரு எல்லாம்
நம் நல்லதுக்கு தானே
என்னை ஏன் நீங்கி போனாய்
வெறும் கூடாக்கி போனாய்
இந்த ஏழை பெண்ண ஆசைகள்
பிழையானதே
கடல் காற்றே நீ வா வா
உயிர் தேற்றங்கள் தா தா
இந்த ஏழை பெண்ண ஆசைகள்
பிழையானதே
அனுதினம் நான் கேட்ட
ஆசைகள் நூர் ஆனதே
நூர் ஆன ஆசைகள்
நூல் ஆனதே
இரு விழிகள் நீர் தேங்கி நீர் தேங்கி
காய்கின்றதே
மீண்டும் வந்து சேர
அந்த நாள் தேடுதே
வருவாய் விரைவாய்
உயிர் தான் ஏங்குதே
சிறு பொன் வாழ்வில் போதுமே
எதுவரைக்கும் போனாலும்
தீராது வாழ்வின் தேவை
தேவைக்குள் விழுந்தேனோ
காதல் பேதை
கடல் அலைகளின் ஓசைகள் ஓயாமல்
உனை கேட்க்குதே
என் வார்த்தை வாளை
என்னை சாய்க்குதே
கனவா துணிவா
வழி நீ அல்லவா
காயங்கள் பூவாக வா
என்னை ஏன் நீங்கி போனாய்
வெறும் கூடாக்கி போனாய்
ஒரு தூண்டில் மீன் ஆனேன்
தோலை தூரங்கள் போனேன்
சொந்த கடல் சேர
சிறு மீனும் தவிக்கின்றதே
Keep listening
More from Carmeni Selvam
Carmeni Selvam
Carmeni Selvam