Verappa
From Karuppu · 2025
- Lyricist
- Arun Srinivasan
- Music director
- Sai Abhyankkar
- Details
- Karuppu2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Mavanukku kattalukka |
| Kanjanukku senjurukka |
| Seidhorukku seikodukka |
| Nannorukku nannarukka |
| Male |
| Ye sadaarunu urumum vengai idhu |
| Un adaavadi adakkum aalu idhu |
| Boom padarunu vedikkum neram idhu |
| Male |
| Karuppan varaan vazhi marikaathe |
| Male |
| Verappa ezhumba yenni edaikku |
| Podum yeman inga paar yeman inga paar |
| Moracha therichi theeyum sedharum silent-u |
| Saathan padichu oottaan thalaimidhichu |
| Chorus |
| Potta sulukku bottle than namakku |
| Kaatta adichu tata than unakku hey |
| Raththa thotta therikkum vetta kozhi kozhukkum |
| Ketta alarum paatha kola nadungum |
| Chotta pulippu avlo than unakku hey |
| Male |
| Ye sadaarunu urumum vengai idhu |
| Un adaavadi adakkum aalu idhu |
| Boom padarunu vedikkum neram idhu |
| Singam vaayila thala kudukkathe |
| Male |
| Ye sadaarunu urumum vengai idhu |
| Un adaavadi adakkum aalu idhu |
| Boom padarunu vedikkum neram idhu |
| Male |
| Karuppan varaan vazhi marikaathe |
| Intro |
| Female Chorus : Mmm vaariya |
| Male |
| Humming : .…………… |
| Male |
| Humming : ………….. |
பெண் குழு :
ம்ம்ம் வரியா
மவனுக்கு கட்டலுக்க
கஞ்சானுக்கு செஞ்சுருக்க
செய்தோருக்கு செய்கொடுக்க
நன்னொருக்கு நன்னருக்க
ஹம்மிங் :
……………………
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வரான் வழி மறிக்காதே
வெரப்பா எழும்ப எண்ணி எடைக்கு
போடும் ஏமன் இங்க பார் ஏமன் இங்க பார்
மொறச்ச தெரிச்சி தீயும் செதறும் சைலண்ட்டு
சாத்தான் படிச்சு ஊட்டான் தலைமிதிச்சு
ஹம்மிங் :
…………..
போட்ட சுளுக்கு பாட்டில்தான் நமக்கு
காட்ட அடிச்சு டாட்டா தான் உனக்கு ஹேய்
ரத்தத் தோட்டா தெரிக்கும் வேட்ட கோழி கொழுக்கும்
கேட்டா அலரும் பாத்தா கொல நடுங்கும்
சோட்டா புலிப்பு அவ்ளோ தான் உனக்கு ஹேய்
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல குடுக்காதே
ஏ சடாருனு உறுரும் வேங்கை இது
உன் அடவாடி அடக்கும் ஆளு இது
பூம் படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வரான் வழி மறிக்காதே
Keep listening
More from Karuppu
Karuppu
Karuppu
Karuppu
Karuppu
Karuppu
Karuppu