Uchanthala Regaiyile
From Pisasu 2 · 2021
- Lyricist
- Kabilan
- Singer
- Sid Sriram
- Music director
- Karthik Raja
- Details
- Pisasu 22021
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Uchanthala regaiyilae machu vandi poguthamma |
| Vellakatti sailaiyilae pulla kutti poguthamma |
| Kannanguzhi pallakula thulli kudhichom |
| Vettukizhi saththathula mettu pudichom |
| Male |
| Pogum vazhilae rendu paadhai inaiyudhae |
| Oru mannu paanyaai ada manasu udaiyudhae |
| Male |
| Uchanthala regaiyilae machu vandi poguthamma |
| Vellakatti sailaiyilae pulla kutti poguthamma |
| Male |
| Heyyy …ponnvandu kai yendhudhu |
| Vannam kettuthaan |
| Allithandu neer kekkudhu thaagamaa |
| Railu vandi kooda nadakkuthu |
| Pechu thunakki thaan |
| Kuyilu rendu koo koovudhu raagamaa |
| Uchiyila megama uppu mazha aagumaa |
| Kanmoodi vaalum maanidaaa unmai kelu |
| Male |
| Ada oththa paalam dhaan |
| Rendu oora serkkudhu |
| Ada thandavaalama ingu oravu piriyudhu |
| Male |
| Aala mara koondhal alaiyudhu |
| Seepu illaama |
| Paakku maram veththala kekkudhu sevapaaga |
| Keeripulla porvai theduthu |
| Thuna illaama |
| Kizhipulla yelam poduthu salikaama |
| Male |
| Perukkulla eerama |
| Veppathula kaaiyumaa |
| Poiyodu pesum maanida unmai kelu |
| Male |
| Rendu karaiya pudichu dhaan |
| Oru nadhiyum nadakkuthu |
| Ingu vidhiya pudichu dhaan |
| Kai velagi nadakkuthu |
| Male |
| Uchanthala regaiyilae machu vandi poguthamma |
| Vellakatti sailaiyilae pulla kutti poguthamma |
| Kannanguzhi pallakula thulli kudhichom |
| Vettukizhi saththathula mettu pudichom |
| Male |
| Pogum vazhilae rendu paadhai inaiyudhae |
| Oru mannu paanyaai ada manasu udaiyudhae |
| Male |
| Uchanthala regaiyilae machu vandi poguthamma |
| Vellakatti sailaiyilae pulla kutti poguthamma |
உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா
கன்னக்குழி பல்லாக்குல
துள்ளி குதிச்சோம்
வெட்டிகிளி சத்தத்துல
மெட்டு புடிச்சோம்.....ஓஹோம்....ஓஹோம்
போகும் வழியிலே
ரெண்டு பாதை எனையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே
உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா
ஏ....ஹே.....பொன்வண்டு கை ஏந்துது
வண்ணம் கேட்டுதான்
அல்லித்தண்டு நீர் கேக்குது தாகமா.....
ரயிலு வண்டி கூட நடக்குது
பேச்சு துணைக்குத்தான்
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா
உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா
கண்மூடி வாழும் மானிடா உண்மை கேளு
அட ஒத்த பாலம்தான்
ரெண்டு ஊர சேர்க்குது
அட தண்டவாளமா
இங்கு உறவு பிரியுது
ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம
பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக
கீரிபுள்ள போர்வை தேடுது துணை இல்லாம
கிளி புள்ள ஏலம் போடுது சலிக்காம
பேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா
பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு
ரெண்டு கரையும் புடிச்சுதான்
ஒரு நதியும் நடக்குது
இங்க விதியை புடிச்சுதான்
கை வெலகி நடக்குது
உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா
கன்னக்குழி பல்லாக்குல
துள்ளி குதிச்சோம்
வெட்டிகிளி சத்தத்துல
மெட்டு புடிச்சோம்.....ஓஹோம்....ஓஹோம்
போகும் வழியிலே
ரெண்டு பாதை எனையுதே
ஒரு மண்ணு பானையாய்
அட மனசு உடையுதே
உச்சந்தலை ரேகையில
மச்சு வண்டி போகுதம்மா
வெல்லக்கட்டி சாலையில
புள்ள குட்டி போகுதம்மா
Keep listening
More from Pisasu 2
Pisasu 2