Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Thee Mugam Dhaan

From Nerkonda Paarvai · 2019

Lyricist
Pa. Vijay
Singers
Sathyan, Senthil Dass, Sarath Santosh
Music director
Yuvan Shankar Raja
Details
Nerkonda Paarvai2019

Lyrics & meaning

Tamil lyrics

ஆண்கள் :

தீ முகம்தான்

யார் இவன்தான்

ஓர் அடிதான்

பார் இடிதான்

ஆண்கள் :

நீ எதிரியா உதிரியா

பதறியே வா

இமைப்பதும் வெடி

இவன் நெருக்கடி

ஆண்கள் :

வா மோதி பாரு

அடிச்சு மிதிச்சு

ஆட்டம் முடிக்கவா

வா வேட்டையாடு

ஆண்கள் :

வெள்ளைதாடி வெளிச்சம் அடிக்க

போயி எண்ணிப்பாரு

உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப

யார் இந்த ஆளு

இறங்கி புடிப்பான் எதிரி நரம்ப

ஆண்கள் :

பிரிச்சு பிரிச்சு மேயுறான்

தொரத்தி தொரத்தி வெளுக்குறான்

உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்

உறிச்சு உறிச்சு எடுக்குறான்

ஆண்கள் :

அடங்க அடங்க மறுக்குறான்

அலங்க கலங்க மிதிக்கிறான்

புரட்டி புரட்டி எடுக்குறான்

பையில் புயல அடிக்கிறான்

Keep listening

More from Nerkonda Paarvai

Song2019
Kaalam

Nerkonda Paarvai