Thaazham Poove
From Kara · 2015
- Lyricist
- Uma Devi
- Singer
- Saindhavi Prakash
- Music director
- G. V. Prakash Kumar
- Details
- Kara2015
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Thaazham poovae un vaasanai |
| Visham aalum paambaagi ponadhoo |
| Ival kaadhal karai yerumoo |
| Indha kalam karai aagumoo |
| Female |
| Uyir paadhiyaaga aagudhae |
| Uru kualindhu poraadudhae |
| Poi yaavum ingu maarumae |
| Oli irulai theiyaadhae |
| Female |
| Thaazham poovae un vaasanai |
| Visham aalum paambaagi ponadhoo |
| Ival kaadhal karai yerumoo |
| Indha kalam karai aagumoo |
| Female |
| Poonjirippugal mella vandhu |
| Ennai kolludhae |
| Kai anaithitta viralgalum |
| Nondhu kolludhae |
| Female |
| Kaadhal vaazh yendhumoo |
| Siru poovai thalai saaikumoo |
| Enadhulagamae neeyena ninaithirundhen |
| Anudhinam naan adhil thilaithirundhen |
| Female |
| Vaarthai thee mootinaai |
| En vaaazhvai yen pootinaai |
| Mazhai varum poluthinil |
| Vidhaigalum udainthinghu |
| Veedhiyil varuvadhum edhanaal |
| En uyire en ulagae en ulagae |
| Female |
| Thaazham poovae un vaasanai |
| Visham aalum paambaagi ponadhoo |
| Ival kaadhal akrai yerumoo |
| Indha kalam karai aagumoo |
| Female |
| Uyir paadhiyaaga aagudhae |
| Uru kualindhu poraadudhae |
| Poi yaavum ingu maarumae |
| Oli irulai theiyaadhae |
தாழம் பூவே உன் வாசனை
விஷம் ஆளும் பாம்பாகி போனதோ
இவள் காதல் கரை ஏறுமோ
இந்த காலம் கரை ஆகுமோ
உயிர் பாதியாக ஆகுதே
உரு குலைந்து போராடுதே
பொய் யாவும் இங்கு மாறுமே
ஒளி இருளாய் தேய்யாதே
தாழம் பூவே உன் வாசனை
விஷம் ஆளும் பாம்பாகி போனதோ
இவள் காதல் கரை ஏறுமோ
இந்த காலம் கரை ஆகுமோ
பூஞ்சிரிப்புகள் மெல்ல வந்து
என்னை கொல்லுதே
கை அணைத்திட்ட விரல்களும்
நொந்து கொல்லுதே
காதல் வாழ் ஏந்துமோ
சிறு பூவை தலை சாய்க்குமோ
எனதுலகமே நீயென நினைத்திருந்தேன்
அனுதினம் நான் அதில் திளைத்திருந்தேன்
வார்த்தை தீ மூட்டினாய்
என் வாழ்வை ஏன் பூட்டினாய்
மழை வரும் பொழுதினில்
விதைகளும் உடைந்திங்கு
வீதியில் வருவதும் எதனால்
என் உயிரே என் உலகே என் உலகே
தாழம் பூவே உன் வாசனை
விஷம் ஆளும் பாம்பாகி போனதோ
இவள் காதல் கரை ஏறுமோ
இந்த காலம் கரை ஆகுமோ
உயிர் பாதியாக ஆகுதே
உரு குலைந்து போராடுதே
பொய் யாவும் இங்கு மாறுமே
ஒளி இருளாய் தேய்யாதே
Keep listening
More from Kara
Kara
Kara
Kara
Kara