Ayya Ayya
From Kara · 2015
- Lyricist
- Yugabharathi
- Singer
- G. V. Prakash Kumar
- Music director
- G. V. Prakash Kumar
- Details
- Kara2015
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Ayya ayya neeye thaan ayya |
| Nee illana poovene poiyaa |
| Poththi vecha paasam |
| Pogathaiyya mosam |
| Male |
| Ayya ayya neeye thaan ayya |
| Nee illana poovene poiyaa |
| Poththi vecha paasam |
| Pogathaiyya mosam |
| Male |
| Kaalam nammala kaayam senjadhu |
| Yaara kuththam solla |
| Kodi punniyam pola nee vara |
| Pesa onnum illa |
| Male |
| Karukkana vedha nellu pookkudhaiyya |
| Uyir koottil mani satham kekkudhaiyya |
| Kutta vaththi ponaa thembun kenda meena |
| Vaadi ninna sogam ellaam odi poche thaana |
| Male |
| Manno ponno thevaiyilla |
| Mangga vaiyiram thevaiyilla |
| Kulam vaazha una pola |
| Magan kooda irundhale podhum |
| Male |
| Sondham solla nee irukka |
| Soththum paththum thevaiyilla |
| Ora keni nadu ooththa |
| Mogam paathu sirichhaale podhum |
| Male |
| Kadaiyanilla thaer ethaiyyaa |
| Kodi kanji pona ver ethaiyyaa |
| Usirukku veredhum venamae rasaa |
| Othu mattha boomiyilla |
| Unna thaandi edhum illa |
| Etti nikkum podhu |
| Kannil ottum vaanam pola |
| Onna paaka venum |
அய்யா அய்யா நீயே தான் அய்யா
நீ இல்லன்னா போவேனே பொய்யா
பொத்தி வெச்ச பாசம்
போகத்தையா மோசம்
அய்யா அய்யா நீயே தான் அய்யா
நீ இல்லன்னா போவேனே பொய்யா
பொத்தி வெச்ச பாசம்
போகத்தையா மோசம்
காலம் நம்மள காயம் செஞ்சது
யார குத்தம் சொல்ல
கோடி புண்ணியம் போல நீ வர
பேச ஒண்ணும் இல்ல
கருக்கான வெதை நெல்லு பூக்குதைய்யா
உயிர் கூட்டில் மணி சத்தம் கேக்குதைய்யா
குட்டை வத்தி போனா தேம்பும் கெண்டை மீனா
வாடி நின்ன சோகம் எல்லாம் ஓடி போச்சே தானா
மண்ணோ பொன்னோ தேவையில்ல
மங்கா வைரம் தேவையில்லா
குலம் வாழ உனை போல
மகன் கூட இருந்தாலே போதும்
சொந்தம் சொல்ல நீ இருக்க
சொத்தோ பத்தோ தேவையில்ல
ஓர கேணி நடு ஊத்தா
மொகம் பாத்து சிரிச்சாலே போதும்
கடையாணி இல்லா தேர் ஏதைய்யா
கொடி காஞ்சி போன வேர் ஏதைய்யா
உசிருக்கு வேறேதும் வேணாமே ராசா
ஒட்டு மொத்த பூமியில
உன்ன தாண்டி ஏதுமில்ல
எட்டி நிக்கும் போதும்
கண்ணில் ஒட்டும் வானம் போல
ஒன்ன பாக்க வேணும்
Keep listening
More from Kara
Kara
Kara
Kara
Kara