Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Saithan Theme

From Saithan · 2016

Lyricist
Ko Sesha
Singer
Vijay Antony
Music director
Vijay Antony
Details
Saithan2016

Lyrics & meaning

Tamil lyrics

ஆண் மற்றும் குழு :

யானை பலம் அது யாக்கையில் வர

செந்நீர் களம் பூறுமா

அற்றேரிந்த பகைவர் தலைகள்

மண்ணில் வீழும் இறகு போலே

ஆண் மற்றும் குழு :

யானை பலம் அது யாக்கையில் வர

செந்நீர் களம் பூறுமா

அற்றேரிந்த பகைவர் தலைகள்

மண்ணில் வீழும் இறகு போலே

ஆண் மற்றும் குழு :

பேய்கள் உனை கண்டோடி ஒழியும்

ரத்த சந்திர முகம் நீ

அனேக படைகள் மாண்டு விழும்

வெறுத்தால் நீ

ஆண் மற்றும் குழு :

ஹோ...ஹோ...ஹோ...ஹோ

ஹோ...ஹோ...ஹோ...ஹோ

Keep listening

More from Saithan