Paarthen Oru Azhagi
From Vairam · 1974
- Lyricist
- Kannadasan
- Singer
- T. M. Soundararajan
- Music director
- T. R. Pappa
- Details
- Vairam1974
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Paarthaen oru azhagi konjam pazhagi |
| Paal pol aval mugam oru vairamani |
| Nadai udai paavanai annakkodi |
| Naattiyam aadidum chellakkili |
| Male |
| Paarthaen oru azhagi konjam pazhagi |
| Paal pol aval mugam oru vairamani |
| Male |
| Idaiyil aaduvathu irandu kanigal |
| Vitta kodiyo adadaa |
| Aval devathaigal yaenthi varum vanna vilakko |
| Orumurai avalidam pesinaen |
| Intha ulagaththaiyae vilai pesinaen |
| Theriyumaa naan avalidam adimai |
| Male |
| Paarthaen oru azhagi konjam pazhagi |
| Paal pol aval mugam oru vairamani |
| Male |
| Kinnam kaiyil yaenthivittaal |
| Kizhakkum merkkum theriyaathu |
| Kannai maraikkum podhaiyilae |
| Pennum aanum puriyaathu |
| Pennum aanum puriyaathu |
| Male |
| Paarthaen oru azhagi konjam pazhagi |
| Paal pol aval mugam oru vairamani |
| Male |
| Paruva megam vanthu |
| Paadha poojai seiyum silaiyo |
| Ammammaa antha paarvaiyil |
| Iruppathu enna kalaiyo…. |
| Male |
| Anthiyil malarnthidum alli malaro |
| Aval santhiyaa kaalaththu thamarai poovo |
| Theriyumaa naan avalidam adimai |
| Male |
| Paarthaen oru azhagi konjam pazhagi |
| Paal pol aval mugam oru vairamani |
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி
நடை உடை பாவனை அன்னக்கொடி
நாட்டியம் ஆடிடும் செல்லக்கிளி.......
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி
இடையில் ஆடுவது இரண்டு கனிகள்
விட்டக் கொடியோ அடடா
அவள் தேவதைகள் ஏந்தி வரும் வண்ண விளக்கோ
ஒருமுறை அவளிடம் பேசினேன்
இந்த உலகத்தையே விலை பேசினேன்
தெரியுமா நான் அவளிடம் அடிமை
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி
கிண்ணம் கையில் ஏந்தி விட்டால்
கிழக்கும் மேற்கும் தெரியாது
கண்ணை மறைக்கும் போதையிலே
பெண்ணும் ஆணும் புரியாது.........
பெண்ணும் ஆணும் புரியாது.........
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி
பருவ மேகம் வந்து.....
பாத பூஜை செய்யும் சிலையோ
அம்மம்மா அந்தப் பார்வையில்
இருப்பது என்ன கலையோ......
அந்தியில் மலர்ந்திடும் அல்லி மலரோ
அவள் சந்தியா காலத்து தாமரைப் பூவோ
தெரியுமா நான் அவளிடம் அடிமை
பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி
Keep listening