Oru Paarvai Paarthavane
From Others · 2025
- Lyricist
- Mohan Rajan
- Singers
- Shakthisree Gopalan, Namitha Babu
- Music director
- Ghibran Vaibodha
- Details
- Others2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Oru paarvai paarthavane |
| En uyir verai saaithavane |
| Paarthu paarthu pesavaa |
| Pesi pesi paarakavaa |
| Unnil ennai uttravaa |
| Neeyum solladaa |
| Female |
| Enakku piditha paadalai |
| Adukki veikkiren |
| Unnodu kaigal korthu pogayil |
| Ketka ninakkiren |
| Female |
| Enadhu manadhai muzhumaiyaai |
| Kodukka thavikkiren |
| Unnodu irukkum kanavu anaithayum |
| Unara thudikkiren |
| Naan solgiren un sollada |
| Female |
| Oru paarvai paarthavane |
| En uyir verai saaithavane |
| Oru paarvai paarthavane |
| En uyir verai saaithavane |
| Female |
| Rasithen naanadaa |
| Un pakkam varum nerame |
| Thavithen paaradaa |
| Thooram pogum nerame |
| Female |
| Viralin pidiyil |
| Unargiren kaadhalai |
| Vizhiyin mozhiyil |
| Uraikkiren aavalai |
| Female |
| Sella sandai poadave |
| Ullam unnai thedudhe |
| Unnai kandaal en nizhal |
| Ottikkolludhe |
| Female |
| Paarthu paarthu pesavaa |
| Pesi pesi paarakavaa |
| Unnil ennai uotravaa |
| Neeyum solladaa |
| Female |
| Thedi thedi seravaa |
| Serndhu serndhu thedavaa |
| Ennil unnai maatravaa |
| Neeye naanadaa |
| Female |
| Oru paarvai paarthavane |
| En uyir verai saaithavane |
| Oru paarvai paarthavane |
| En uyir verai saaithavane} (Humming Throughout) |
முனங்கல் :
{அலே அலே .....அலே அலே
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
பார்த்து பார்த்து பேசவா
பேசி பேசி பார்க்கவா
உன்னில் என்னை ஊற்றவா
நீயும் சொல்லடா
எனக்கு பிடித்த பாடலை
அடுக்கி வைக்கிறேன்
உன்னோடு கைகள் கோர்த்து போகையில்
கேட்க நினைக்கிறேன்
எனது மனதை முழுமையாக
கொடுக்க தவிக்கிறேன்
உன்னோடு இருக்கும் கனவு அணைத்தையும்
உணர துடிக்கிறேன்
நான் சொல்கிறேன் உன் சொல்லடா
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
ரசித்தேன் நானடா
உன் பக்கம் வரும் நேரமே
தவித்தேன் பாரடா
தூரம் போகும் நேரமே
விரலின் பிடியில்
உணர்கிறேன் காதலை
விழியின் மொழியில்
உறைக்கிறேன் ஆவலை
செல்ல சண்டை போடவே
உள்ளம் உன்னை தேடுதே
உன்னை கண்டால் என் நிழல்
ஒட்டிக்கொள்ளுதே
பார்த்து பார்த்து பேசவா
பேசி பேசி பார்க்கவா
உன்னில் என்னை ஊற்றவா
நீயும் சொல்லடா
தேடி தேடி சேரவா
சேர்ந்து சேர்ந்து தேடவா
என்னில் உன்னை மாற்றவா
நீயே நானடா
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே
ஒரு பார்வை பார்த்தவனே
என் உயிர் வேரை சாய்த்தவனே }
Keep listening
More from Others
Others