Kottaiya Vittu (Childrens)
From Chinna Thayee · 1992
- Lyricist
- Vaali
- Singers
- S. P. Balasubrahmanyam, Uma Ramanan
- Music director
- Ilayaraja
- Details
- Chinna Thayee1992
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Chorus | |
| Vilai yeri pogudhu market-la | Prices are soaring in the market, |
| Chorus | |
| Thuddilla saami en pocket-la | There is no money, Oh Lord, in my pocket. |
| Chorus | |
| Ennaattam yezhaiya paakkanumae | You must look upon a poor person like me, |
| Chorus | |
| Unkitta orr varam kekkanumae | I wish to ask for a boon from you. |
குழந்தைகள் :
டேய் சுடலை
மாட சாமி வேட்டைக்கு போற
மாதிரி விளையாடி
பாக்கலாமாடா
Prices are soaring in the market,
குழந்தைகள் :
ம்ம்ம் ம்ம்ம்
There is no money, Oh Lord, in my pocket.
குழந்தைகள் :
அப்போ
நீதான் பீ பீ பீ பீ
You must look upon a poor person like me,
குழந்தைகள் :
டேய் நீதான்
கொட்டு டுடும் டுடும் டும்
I wish to ask for a boon from you.
குழந்தைகள் :
டேய் ரத்தினம்
நீதாண்டா பாட்டு ஆன் சரி
சரி சரி
குழந்தைகள் :
ம்ம்ம் ம்ம்ம்
ஆரம்பிக்கலாமா ஓஓஓஓ
ஏய் அடிங்கடா
குழந்தைகள் :
கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் :
கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஹு
ஹு ....
குழந்தைகள் :
கொட்ட
வேணும் மேளம் கைய
கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும்
நேரம்
குழந்தைகள் :
ஏய் கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் :
{ அன்னாடம்
நாட்டுல வெண்டைக்காய்
சுண்டைக்காய் விலை ஏறி
போகுது மார்க்கெட்ல } (2)
விலை ஏறி
போகுது மார்க்கெட்ல
குழந்தைகள் :
என்னாட்டம்
ஏழைங்க அத வாங்கி
திங்கதான் துட்டில்ல
சாமி என் பாக்கெட்ல
துட்டில்ல சாமி
என் பாக்கெட்ல
குழந்தைகள் :
வீட்டுக்கு
வீடு எங்களை தான் மரம்
ஒன்னு வைக்க சொல்லுறாங்க
குழந்தைகள் :
மரமேதான்
எங்க வீடாச்சி சாமி ஏழைங்க
வாய மெல்லுறாங்க
குழந்தைகள் :
எல்லாரின்
வாழ்வும் சீராக வேணும்
உன்னாலதான் கண்ணால
பாத்து நேராக்கி காட்டு
முன்னாலதான்
குழந்தைகள் :
கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் :
{ ஊர் சுத்தும்
சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழைய
பாக்கணுமே } (2)
என்னாட்டம்
ஏழைய பாக்கணுமே
குழந்தைகள் :
எல்லோரும்
போல் என்னை நீயும் தான்
தள்ளாம எந்நாளும் தாய்
என காக்கணுமே
உன்கிட்ட ஓர்
வரம் கேக்கணுமே
குழந்தைகள் :
எப்போதும்
காவல் நான் இருப்பேன்
என்னென்ன வேணும்
நான் கொடுப்பேன்
குழந்தைகள் :
பொல்லாப்பு
பேசும் ஊர் சனம்தான்
புண்ணாகி போச்சு என்
மனம் தான்
குழந்தைகள் :
என்னாட்டம்
சாமி எல்லோருக்கும் சொந்தம்
எப்போதும் தான் என்னோடு
நீயும் உன்னோடு நானும்
எந்நாளும் தான் ஆன்
குழந்தைகள் :
கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் :
கொட்ட வேணும்
மேளம் கைய கட்ட வேணும்
யாரும் அஞ்சி நிக்கும் ஊரும்
அருள் வாக்கு சொல்லும் நேரம்
குழந்தைகள் :
ஏய் கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
குழந்தைகள் :
கோட்டைய
விட்டு வேட்டைக்கு போகும்
சுடலை மாட சாமி சுடலை
மாட சாமியும் நான்தான்
பூசாரி நீதான் சூடம் ஏத்தி
காமி
Vilai yeri pogudhu market-la
Prices are soaring in the market,
Thuddilla saami en pocket-la
There is no money, Oh Lord, in my pocket.
Ennaattam yezhaiya paakkanumae
You must look upon a poor person like me,
Unkitta orr varam kekkanumae
I wish to ask for a boon from you.
Beyond the translation
Song interpretation
The lyrics express the plight of a common poor man struggling with rising inflation and financial distress. Addressing God directly with raw simplicity, the speaker asks the deity to take pity on underprivileged people like him and requests a divine boon to ease their daily economic hardship.
Writing craft
Poetic devices
Iyaibu (End Rhyme)
“Vilai yeri pogudhu market-la / Thuddilla saami en pocket-la”
The first two lines end with the rhyming loanwords 'market-la' and 'pocket-la', while the third and fourth lines end with the verbal rhyming suffix 'paakkanumae' and 'kekkanumae'.
Code-Mixing (Tanglish)
“Vilai yeri pogudhu market-la / Thuddilla saami en pocket-la”
Lyricist Vaali incorporates English words ('market', 'pocket') into native Tamil grammar to reflect the authentic, everyday spoken dialect of urban working-class people.
Did you know?
Trivia
Lyricist Vaali was legendary for his ability to seamlessly blend everyday English loanwords like 'market' and 'pocket' into Tamil film lyrics, perfectly capturing the contemporary pulse of common listeners.
Keep listening
More from Chinna Thayee
Chinna Thayee
Chinna Thayee
Chinna Thayee
Chinna Thayee
Chinna Thayee
Chinna Thayee