Kollazhagiye
From Satan – The Dark · 2026
- Lyricist
- Ajay Kumar
- Singer
- Ajay Kumar
- Music director
- Aswin Krishna
- Details
- Satan – The Dark2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Pathoda patha enna neeyum paarkala |
| Pattha vacha nenjukulla thaangala |
| Otti kitta kaaichal vida yengala |
| Kaiya thotta kann ethura devatha |
| Male |
| Satham pottu pera solla thuninja |
| Vekkam vartha vittu varala |
| Thaethi paarthupakkam vara thavicha |
| Naalum paarthu pazhaga naal vidhikala |
| Male |
| En kollalagiye |
| En kollalagiye en kollalagiye |
| En kollalagiye |
| En kollalagiye en kollalagiye |
| Male |
| Kutty pora |
| Kaththii koora |
| Kuthi pogathe |
| Enai vittu pogathe |
| Male |
| Unai pathi keka avale |
| Kannil neera kaalam theera |
| Katti podathe |
| Enai vittalum ne kaadhale |
| Male |
| Alarey poovana vidare |
| Ketkatha thalare |
| Kaandhal kanne |
| Malare kaanadha peyare |
| Vaaratha kulirey endhan uyire |
| Male |
| Micha mazhaiya |
| Moochadidum vaarthaigal pizhaiya |
| Sollaadhadha seiyadhadha |
| Ayayoo ayo ayo |
| Male |
| Sandhikaamal irundhaal naan |
| Vizhi yeno vidhiyaale |
| Sindhikaamal vizhunthene |
| En aayul thorkave |
| Male |
| Kaargalam kerangi kedakuthu |
| Kaatrorama |
| Unna paarthaadum piravi thavikuthadi |
| Baarama |
| Male |
| Kutty pora |
| Kaththii koora |
| Kuthi pogathe |
| Enai vittu pogathe |
| Male |
| Unai pathi keka avale |
| Kannil neera kaalam theera |
| Katti podathe |
| Enai vittalum ne kaadhale |
| Male |
| Alarey poovana vidare |
| Ketkatha thalare |
| Kaandhal kanne |
| Malare kaanadha peyare |
| Vaaratha kulirey endhan uyire |
பத்தோட பத்தா என்ன நீயும் பார்க்கல
பத்த வச்ச நெஞ்சுக்குள்ள தாங்கல
ஒட்டி கிட்ட காய்ச்சல் விட ஏங்கல
கைய தொட்டா கண் எதுற தேவதை
சத்தம் போட்டு பேர சொல்ல துணிஞ்சா
வெக்கம் வார்த்தை விட்டு வரலை
தேதி பார்த்துப் பக்கம் வர தவிச்சா
நாளும் பார்த்து பழக நாள் விதிக்கல
என் கொள்ளலழகியே
என் கொள்ளழகியே என் கொள்ளழகியே
என் கொள்ளலகியே
என் கொள்ளழகியே என் கொள்ளழகியே
குட்டி புறா
கத்தி கூரா
குத்தி போகாதே
எனை விட்டு போகாதே
உனை பத்தி கேக்க அவளே
கண்ணில் நீரா காலம் தீரா
கட்டி போடாதே
எனை விட்டாலும் நீ காதலே
அலரே பூவான விடரே
கேட்காத தளரே
காந்தல் கண்ணே
மலரே காணாத பெயரே
வாராத குளிரே எந்தன் உயிரே
மிச்ச மழையா
மூச்சாடிடும் வார்த்தைகள் பிழையா
சொல்லாதத செய்யாதத
ஐயயோ ஐயோ ஐயோ
சந்திக்காமல் இருந்தாள் நான்
விழி ஏனோ விதியாலே
சிந்திக்காமல் விழுந்தேனே
என் ஆயுள் தோற்க்கவே
கார்காலம் கெறங்கி கெடக்குது
காற்றோரமா
உன்ன பார்த்தாடும் பிறவி தவிக்குதடி
பாரம்மா
குட்டி புறா
கத்தி கூரா
குத்தி போகாதே
எனை விட்டு போகாதே
உனை பத்தி கேக்க அவளே
கண்ணில் நீரா காலம் தீரா
கட்டி போடாதே
எனை விட்டாலும் நீ காதலே
அலரே பூவான விடரே
கேட்க்காத தளரே
காதல் கண்ணே
மலரே காணாத பெயரே
வாராத குளிரே எந்தன் உயிரே
Keep listening
More from Satan – The Dark
Satan – The Dark