Kural
From Satan – The Dark · 2026
- Lyricist
- Ajai Kumar
- Singers
- Chinmayi Sripada, Chorus
- Music director
- Aswin Krishna
- Details
- Satan – The Dark2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Kural …kural |
| Kaattril karaindhu pogumaa pogumaa |
| Satham illaadha koochal mattum |
| Ketkumaa ketkumaa |
| Yaarum illaadha paadhaiyil |
| Seraadha indha velaiyil |
| En vaazhvin irudhi vazhiyile vazhiyile |
| Female |
| Thaangaadha thaagam theerndhu poivida |
| Naanum neeril moozhgida |
| Kaigal neettum velai paarthu |
| Moochadaithadhen vidhi |
| Oliyai maraikka nizhalum illaiye |
| Valiyai maraikka uyirumillaiye |
| Irulum suzhudhe |
| Female |
| Maunathin suvadu enge |
| Manadhin padhathai padhikka |
| Kuyilin kavithai enge |
| Koottai thedudhe |
| Viralgal thudikkum kadhai enna |
| Therindha ulagam sumai enna |
| Vittu vilagum nodiyil |
| Kadhavai adaikka vazhi illai |
| Female |
| Suttru suzhalilum uttra uravinum |
| Vittu tholaindhidum engum maraindhidum |
| Andha suvadugal pattri erindhidum |
| Nenjil adangidum |
| Pachai vanathilum irul padarndhidum |
| Vannam vilagidum andhi pozhudhilum |
| Andha nilavukkum artham purindhidum |
| Nitham thavithidum |
| Nenjame……..thaangumaa..varam |
| Female |
| Kural…… kural |
| Satham illaadha koochal mattum |
| Ketkumaa ketkumaa |
| Female |
| Humming : ………………… |
குரல்.....குரல்
காற்றில் கரைந்து போகுமா
சத்தம் இல்லத கூச்சல் மட்டும்
கேட்குமா கேட்குமா
யாரும் இல்லாத பாதையில்
சேராத இந்த வேலையில்
என் வாழ்வின் இறுதி வழியிலே வழியிலே
தாங்காத தாகம் தீர்ந்து போய்விட
நானும் நேரில் மூழ்கிட
கைகள் நீட்டும் வேளை பார்த்து
மூச்சடைத்தென் விதி
ஒலியை மறைக்க நிழலும் இல்லையே
வலியை மறைக்க உயிருமில்லையே
இருளும் சூழுதே
ஹம்மிங் :
……………………
மௌனத்தின் சுவடு எங்கே
மனதின் பதத்தை பதிக்க
குயிலின் கவிதை எங்கே
கூட்டை தேடுதே
விரல்கள் துடிக்கும் கதை என்ன
தெரிந்த உலகம் சுமை என்ன
விட்டு விலகும் நொடியில்
கதவை அடைக்க வழி இல்லை
சுற்று சூழலிலும் உற்ற உறவினும்
விட்டுத் தொலைந்திடும் எங்கும் மறைந்திடும்
அந்த சுவடுகள் பற்றி எரிந்திடும்
நெஞ்சில் அடங்கிடும்
பச்சை வனத்திலும் இருள் படர்ந்திடும்
வண்ணம் விலகிடும் அந்தி பொழுதிலும்
அந்த நிலவுக்கும் அர்த்தம் புரிந்துடும்
நித்தம் தவித்திடும்
நெஞ்சமே........தாங்குமா...வரம்
குரல்……குரல்
சத்தம் இல்லாத கூச்சல் மட்டும்
கேட்குமா கேட்குமா
Keep listening
More from Satan – The Dark
Satan – The Dark