Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Illaram Kaapadhuve

From Devaki (1951) · 1951

Lyricist
Ka. Mu. Sheriff
Singers
N. L. Ganasaraswathi, Chorus
Music director
G. Ramanathan
Details
Devaki (1951)1951

Lyrics & meaning

Tamil lyrics

பெண்கள் :

இல்லறம் காப்பதுவே

எந்நாளும் பெண் தர்மமே...ஓ...ஓ..

இல்லறம் காப்பதுவே

எந்நாளும் பெண் தர்மமே...ஓ...ஓ..

இன்பம் ஏதும் உண்டோ

ஏனிந்த மேனாட்டு மோகமே

பெண்கள் :

இப்பாரில் பெண்கள் கற்போடு

வாழ்வதே என்றும் இன்பம்

இப்பாரில் பெண்கள் கற்போடு

வாழ்வதே என்றும் இன்பம்

நாதனே தெய்வமென்று போற்றுதல் நாளுமே

நாதனே தெய்வமென்று போற்றுதல் நாளுமே

பெண் தர்மம் ஆகுமே

பெண் தர்மம் ஆகுமே

பெண்கள் :

இல்லறம் காப்பதுவே

எந்நாளும் பெண் தர்மமே...ஓ...ஓ..

பெண்கள் :

காதலின் சுகம் காண்பதொன்றே

மாதர் தம் வேலை இல்லை

வீரப் பெண் ஜான்சி ராணி போல்

வாழ்வோம் என்றும்

பெண்கள் :

காதலின் சுகம் காண்பதொன்றே

மாதர் தம் வேலை இல்லை

வீரப் பெண் ஜான்சி ராணி போல்

வாழ்வோம் என்றும்

ஜெய் ஹிந்த்......ஜெய் ஹிந்த்......ஜெய் ஹிந்த்.....

Keep listening

More from Devaki (1951)