Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Vaaran Unna Vechu

From Kennedy Club · 2019

Lyricist
Viveka
Singers
Santosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan, Deepak
Music director
D. Imman
Details
Kennedy Club2019

Lyrics & meaning

Tamil lyrics

செண்பகராஜ், விக்னேஷ் நாராயணன் மற்றும் தீபக்

ஆண்கள் :

வாரான்

உன்ன வெச்சு செய்ய போறான்

இவன் கட்டபொம்மன் ஊரான்

உன் கொட்டம் காலி

மவனே மவனே மவனே

ஆண்கள் :

மவனே மவனே.....

ஆண்கள் :

மவனே மவனே.....

கண்ணா பின்னா குத்துவுட்டு

சுட சுட சுட சுட

சுட சுட சுட சுட

ஆண்கள் :

வாரான்

உன் மூஞ்சி மேல பூரான்

அத ஓடவுட போறான்

உன் ஆட்டம் காலி

மவனே மவனே மவனே

ஆண்கள் :

பாரு

இவன் நின்னா தாறுமாறு

உன் நெஞ்சு மாஞ்சா சோறு

அத அள்ள போறான்

மவனே மவனே மவனே

ஆண்கள் :

மவனே மவனே.....

ஆண்கள் :

மவனே மவனே.....

கண்ணா பின்னா குத்துவுட்டு

சுட சுட சுட சுட

சுட சுட சுட சுட

வாரான்

ஆண்கள் :

சுட சுட சுட சுட

சுட சுட சுட சுட

வாரான்

உன் மூஞ்சி மேல பூரான்

அத ஓடவுட போறான்

உன் ஆட்டம் காலி

மவனே மவனே மவனே

ஆண்கள் :

பாரு

இவன் நின்னா தாறுமாறு

உன் நெஞ்சு மாஞ்சா சோறு

அத அள்ள போறான்

மவனே மவனே மவனே

Keep listening

More from Kennedy Club