Samaiyal Enbathoru Thathuvam
From Then Koodu · 1984
- Lyricist
- Vairamuthu
- Singer
- S. P. Balasubrahmanyam
- Music director
- Ghantasala Vijayakumar
- Details
- Then Koodu1984
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Samaiyal Enbathoru thaththuvam |
| Adhai seithu paarppathu uththamam uththamam |
| Male |
| Samaiyal Enbathoru thaththuvam aahaa |
| Adhai seithu paarppathu uththamam uththamam |
| Male |
| Aduppangaraigal sariyaa irunthaal |
| Aa….aduppangaraigal sariyaa irunthaal |
| Padukkai araigal sariyaagum |
| Aduppangaraiyil kolaarendraal |
| Aduppangaraiyil kolaarendraal |
| Padukkai araiyo irandaagum |
| Male |
| Samaiyal Enbathoru thaththuvam aahaa |
| Adhai seithu paarppathu uththamam |
| Aa……uththamam uththamam |
| Male |
| Arisiyilirunthu kallai eduppathu |
| Entha kaalamadi |
| Kallilirunthu arisiyai eduppathu |
| Intha kaalamadi |
| Male |
| Kaaiyai narukkumpothu kannae |
| Kaiyai neeyum narukkaathae |
| Aiyaiyo kaaiyai narukkumpothu kannae |
| Kaiyai neeyum narukkaathae |
| Kavanam sithari ponaal ingae |
| Kavanam sithari ponaal ingae |
| Kudumbam nadakkaathae |
| Male |
| Samaiyal enbathoru thaththuvam |
| Adhai seithu paarppathu uththamam |
| Uththamam uththamam uththamam |
| Male |
| Kaaram miguntha ponaal pennae |
| Samaiyal rusikkaathu |
| Kobam migunthu ponaal anbae |
| Kudumbam irukkaathu |
| Male |
| Ellaam sariyaai saeraavittaal |
| Kottum kuzhambum manakkaathu |
| Aamaam ellaam sariyaai saeraavittaal |
| Kottum kuzhambum manakkaathu |
| Male |
| Koottu paravaigal saeraavittaal |
| Koottu paravaigal saeraavittaal |
| Koottu kudumbam nadakkaathu |
| Koottu kudumbam nadakkaathu |
| Male |
| Samaiyal enbathoru thaththuvam |
| Adhai seithu paarppathu uththamam |
| Mmm uththamam |
| Male |
| Aaa….samaiyal enbathoru thaththuvam |
| Adhai seithu paarppathu uththamam |
| Male |
| ………………… |
சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
சமையல் என்பதொரு தத்துவம் ஆஹா
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
ஆ....அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
படுக்கை அறைகள் சரியாகும்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
படுக்கை அறையோ இரண்டாகும்
சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
ஆ.....உத்தமம் உத்தமம்
அரிசியிலிருந்து கல்லை எடுப்பது
அந்தக் காலமடி
கல்லிலிருந்து அரிசியை எடுப்பது
இந்தக் காலமடி
காயை நறுக்கும்போது கண்ணே
கையை நீயும் நறுக்காதே
அய்யய்யோ காயை நறுக்கும்போது கண்ணே
கையை நீயும் நறுக்காதே
கவனம் சிதறி போனால் இங்கே
கவனம் சிதறி போனால் இங்கே
குடும்பம் நடக்காதே
குடும்பம் நடக்காதே
சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
உத்தமம் உத்தமம் உத்தமம்
காரம் மிகுந்து போனால் பெண்ணே
சமையல் ருசிக்காது
கோபம் மிகுந்து போனால் அன்பே
குடும்பம் இருக்காது
எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது
ஆமாம் எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது
கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டு குடும்பம் நடக்காது
கூட்டு குடும்பம் நடக்காது......
சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
ம்ம்ம் உத்தமம்
ஆ.....சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
.........................
Keep listening
More from Then Koodu
Then Koodu
Then Koodu
Then Koodu