Pattu Esa Pattu
From Senthamizh Selvan · 1994
- Lyricist
- Vaali
- Singer
- S. P. Balasubrahmanyam
- Music directors
- K. V. Mahadevan, Ilayaraja
- Details
- Senthamizh Selvan1994
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Koovaamal solai kuyil… |
| Koondukkullae vaazhgindradhae… |
| Sogathil aalgindradhae…. |
| Aavaaram poovae nee vaa… |
| Male |
| Paattu yesa paattu |
| Kaettu idha kaettu |
| Sira kadhavinai thirandhu kondu |
| Chinna kili yena veliyae vaa |
| Indha senthamizh selvan ingu |
| Nalla isai ondru padithaen vaa |
| Aavaaram poovae nee vaa… |
| Paattu yesa paattu kaettu idha kaettu |
| Male |
| Pattup poochi polae |
| Vattam podum naalil |
| Kattu kaaval yaemmaa |
| Kanni paavai vaazhvil |
| Thannai thaanae yaarum |
| Katti pottadhillai |
| Thendral kaatrukkaedhu |
| Thulli paaya ellai |
| Male |
| {Unnai varuthidum |
| Enna sumaigalum |
| Indru thaan sendradhu |
| Vetta veliyilae vanna kili yena |
| Neendhum naal vandhadhu} (2) |
| Male |
| Aavaaram poovae nee vaa… |
| Paattu yesa paattu kaettu idha kaettu |
| Male |
| Therkkai nokki pogum |
| Thanneer konda megam |
| Mannin meedhu thooral |
| Mella podum neram |
| Sekkar vaanam boomi |
| Sorgam pola kaanum |
| Saaral vandhu veesum |
| Saayangaala neram |
| Male |
| {Andhi pozhudhilae |
| Sindhum azhagellaam |
| Ammammaa oviyam |
| Kandu rasikkakvaa |
| Kangal kalikkavaa |
| Inbam thaan jeevitham} (2) |
| Male |
| Aavaaram poovae nee vaa… |
| Paattu yesa paattu kaettu idha kaettu |
| Sira kadhavinai thirandhu kondu |
| Chinna kili yena veliyae vaa |
| Indha senthamizh selvan ingu |
| Nalla isai ondru padithaen vaa |
| Aavaaram poovae nee vaa… |
கூவாமல் சோலைக் குயில்...
கூண்டுக்குள் வாழ்கின்றதே...
சோகத்தில் ஆள்கிறதே...
ஆவாரம் பூவே நீ வா...
பாட்டு எசப் பாட்டு
கேட்டு இதக் கேட்டு
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு
சின்னக் கிளி என வெளியே வா
இந்த செந்தமிழ் செல்வன் இங்கு
நல்ல இசை ஒன்று படித்தேன் வா
ஆவாரம் பூவே நீ வா......ஆஅ......
பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு...
பட்டுப் பூச்சி போலே
வட்டம் போடும் நாளில்
கட்டுக் காவல் ஏம்மா
கன்னிப் பாவை வாழ்வில்
தன்னைத் தானே யாரும்
கட்டிப் போட்டதில்லை
தென்றல் காற்றுக்கேது
துள்ளிப் பாய எல்லை
{உன்னை வருத்திடும்
எண்ணச் சுமைகளும்
இன்றுதான் சென்றது
வெட்ட வெளியிலே
வண்ணக் கிளி என
நீந்தும் நாள் வந்தது} (2)
ஆவாரம் பூவே நீ வா........ஆஅ....
பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு
தெற்கே நோக்கிப் போகும்
தண்ணீர் கொண்ட மேகம்
மண்ணின் மீது தூறல்
மெல்ல போடும் நேரம்
செக்கர் வானம் பூமி
சொர்க்கம் போலக் காணும்
சாரல் வந்து வீசும்
சாயங்கால நேரம்
{அந்திப் பொழுதிலே
சிந்தும் அழகெல்லாம்
அம்மம்மா ஓவியம்
கண்டு ரசிக்கவா
கண்கள் களிக்கவா
இன்பம் தான் ஜீவிதம்} (2)
ஆவாரம் பூவே நீ வா......ஆஅ......
பாட்டு எசப் பாட்டு கேட்டு இதக் கேட்டு
சிறைக் கதவினைத் திறந்து கொண்டு
சின்னக் கிளி என வெளியே வா
இந்த செந்தமிழ் செல்வன் இங்கு
நல்ல இசை ஒன்று படித்தேன் வா
ஆவாரம் பூவே நீ வா........ஆஅ.....
Keep listening
More from Senthamizh Selvan
Senthamizh Selvan
Senthamizh Selvan
Senthamizh Selvan
Senthamizh Selvan
Senthamizh Selvan
Senthamizh Selvan