Palakkattu Machanukku
From May Madham · 1994
- Lyricist
- Vairamuthu
- Singers
- Neol James, A. R. Rahman, G. V. Prakash Kumar
- Music director
- A. R. Rahman
- Details
- May Madham1994
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Chorus | |
| Sittu kuruvi sittu kuruvi | Little sparrow, little sparrow, |
| Sirikkattumae potta kuruvi | Let the female sparrow laugh! |
| Aanadhu aagattum aanandham koodudhu | Let happen whatever happens, bliss is multiplying, |
| Aah haah vaazhvae sorgam | Ah ah! Life is a paradise! |
மற்றும் ஏ. ஆர். ரகுமான்
Little sparrow, little sparrow,
Let the female sparrow laugh!
Let happen whatever happens, bliss is multiplying,
Ah ah! Life is a paradise!
ஆண் 1 :
பாலக் காட்டு மச்சானுக்கு ..
பாட்டுன்னா உசுரு..
பாட்டு சத்தம் கேட்டு புட்டா ..ஆ
மத்ததெல்லாம் கொசுரு...
ஆண் 1 :
பாலக் காட்டு மச்சானுக்கு ..
பாட்டுன்னா உசுரு..
பாட்டு சத்தம் கேட்டு புட்டா ..
மத்ததெல்லாம் கொசுரு...
ஆண் 2 :
{பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்} (2)
சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பொட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்
ஆண் 2 :
பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்
ஆண் 2 :
சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பொட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்
ஆண் 2 :
கவலைகள் வேண்டாம்
கனவுகள் வாங்கு
ஆண் 1 :
வா சந்தோஷம் நமக்கு
ஆண் 2 :
திருமணம் வேண்டாம்
காதலை வாங்கு
ஆண் 1 :
தா ராரரா தரா ரா
ஆண் 2 :
கதவுகள் வேண்டாம்
சாவிகள் வாங்கு
ஆண் 1 :
வா பொற்க்காலம் நமக்கு
ஆண் 2 :
செல்வங்கள் வேண்டாம்
சிறகுகள் வாங்கு
ஆண் 1 :
வா பொன் வானம் நமக்கு
ஆண் 2 :
வானமும் பூமியும்
வாழ்ந்தால் இனிமையே
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்
ஆண் 1 மற்றும் ஆண் 2 :
பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்
ஆண் 2 :
வானத்தை எவனும்
அழக்கவும் இல்லை
வா இப்போதே அளப்போம்
ஆண் 2 :
வாழ்க்கையை எவனும்
ரசிக்கவும் இல்லை
தா ராரரா தரா ரா
ஆண் 2 :
பூக்களை எவனும்
திறக்கவும் இல்லை
வா இப்போதே திறப்போம்
ஆண் 2 :
பூமியில் புதையலை
எடுக்கவும் இல்லை
வா இப்போதே எடுப்போம்.
ஆண் 2 :
வாலிபம் ஒன்று தான்
வாழ்வின் இன்பமே
புன்னகை ஒன்று தான்
என்றும் என்றும் இளமையின் ரகசியம்
ஆண் 1 மற்றும் ஆண் 2 :
{பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்} (2)
ஆண் 1 மற்றும் ஆண் 2 :
சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பொட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்
Sittu kuruvi sittu kuruvi
Little sparrow, little sparrow,
Sirikkattumae potta kuruvi
Let the female sparrow laugh!
Aanadhu aagattum aanandham koodudhu
Let happen whatever happens, bliss is multiplying,
Aah haah vaazhvae sorgam
Ah ah! Life is a paradise!
Beyond the translation
Song interpretation
This buoyant excerpt celebrates carefree happiness and the joy of living in the present moment. Using the playful imagery of a sparrow, the lyrics encourage letting go of anxieties and allowing happiness to overflow, declaring that life itself becomes a paradise when experienced with uninhibited joy.
Writing craft
Poetic devices
Repetition (Adukku Thodar)
“Sittu kuruvi sittu kuruvi”
The phrase 'Sittu kuruvi' is repeated successively to create a playful and rhythmic cadence.
Initial Rhyme / Alliteration (Monai)
“Aanadhu aagattum aanandham koodudhu”
The repetition of the initial 'Aa' sound in 'Aanadhu', 'aagattum', and 'aanandham' gives the line a harmonious poetic rhythm.
Did you know?
Trivia
The soundtrack for May Madham (1994) was composed by A. R. Rahman, featuring iconic lyrics by Vairamuthu. The film is known for its celebrated musical album.
Keep listening
More from May Madham
May Madham
May Madham
May Madham
May Madham
May Madham