Ennamma Kannu
From Thiruvilayadal Aarambam · 2006
- Lyricist
- Vairamuthu
- Music director
- D. Imman
- Details
- Thiruvilayadal Aarambam2006
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
ஆண் 1 :
என்னம்மா
கண்ணு சௌக்கியமா
ஆண் 2 :
ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 :
என்னம்மா
கண்ணு சௌக்கியமா
ஆண் 2 :
ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 :
பாக்கத்தான் சின்ன
பையன் நானுங்க உங்க
பூட்டுக்கு சின்னசாவி நானுங்க
ஆண் 2 :
நாட்டுக்கு நல்ல
பையன் தானப்பா எனது
பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா
ஆண் 1 :
என்னம்மா
கண்ணு சௌக்கியமா
ஆண் 2 :
ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 2 :
கொள்ளைப்பணம்
என்னிடத்தில் கொட்டி
கெடக்கு அட ஒல்லிக்குச்சி
ராஜாவுக்கு என்ன இருக்கு
ஆண் 1 :
வாரி தரும்
வள்ளலுக்கு சிஸ்டர்
இருக்கு உங்க சிஸ்டர்க்கு
பிள்ளை தரும் யோகம் எனக்கு
ஆண் 2 :
செண்டிமெண்ட
காட்டி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ போடாதப்பா
போட்டி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
ஆண் 1 :
வெற்றிக்கொடி
நாட்டி ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் நாளை தாரேன்
பேட்டி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
ஆண் 2 :
என்னை வெல்ல
முடியாதே ஹேய் படியாதே
ஆண் 1 :
யானை காதில்
உள்ள போயி வெல்லும்
எறும்பு ஹோய் என்னம்மா
கண்ணு சௌக்கியமா
ஆண் 2 :
வெள்ளி பணம்
சத்தம் போட்டால் சொர்கம்
திறக்கும் வெட்டி பையன்
உன்ன கண்டா என்ன திறக்கும்
ஆண் 1 :
உங்கள் வசம்
உள்ள துட்டில் சொர்கம்
திறக்கும் எங்கள் வசம்
உள்ள புத்தி சொர்கம்
படைக்கும்
ஆண் 2 :
கோணல் உள்ள
புத்தி ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ தன்னை
காக்கும் கத்தி ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் 1 :
உன்னை வெல்லும்
யுத்தி ஹா ஹா ஹா ஹான்
காணும் எந்தன் சக்தி ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் 2 :
கள்ள புத்தி
செல்லாதே ஏ வெல்லாதே
ஆண் 1 :
உன்னை வென்று
பெண்ணை வென்று மண்ணை
வெல்லுவேன் ஓய்
ஆண் 2 :
என்னம்மா
கண்ணு சௌக்கியமா
ஆண் 1 :
{ சௌக்கியம்
தான் கண்ணா } (2)
என்னம்மா கண்ணு
சௌக்கியமா
ஆண் 2 :
ஆமாமா
கண்ணு சௌக்கியம்தான்
ஆண் 1 :
பாக்கத்தான் சின்ன
பையன் நானுங்க உங்க
பூட்டுக்கு சின்னசாவி நானுங்க
ஆண் 2 :
நாட்டுக்கு நல்ல
பையன் தானப்பா எனது
பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா
ஆண் 1 :
என்னம்மா கண்ணு
ஆண் 2 :
சொல்லம்மா கண்ணு
ஆண் 1 :
என்னம்மா கண்ணு
Keep listening
More from Thiruvilayadal Aarambam
Thiruvilayadal Aarambam
Thiruvilayadal Aarambam
Thiruvilayadal Aarambam
Thiruvilayadal Aarambam