Engum Sonthamillai
From Punar Jenmam · 1961
- Lyricist
- Subbu Arumugam
- Singer
- P. B. Sreenivas
- Music director
- T. Chalapathi Rao
- Details
- Punar Jenmam1961
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Engum sondhamillai endha oorumillai |
| Perum anbumillai pugazh ondrumillai |
| Engum sondhamillai endha oorumillai |
| Perum anbumillai pugazh ondrumillai |
| Engum sondhamillai endha oorumillai |
| Male |
| Indha vaiyamum vaazhthuvadhillai |
| Indha vaiyamum vaazhthuvadhillai |
| Endha maargamum kavanathil illai |
| Indha vaiyamum vaazhthuvadhillai |
| Endha maargamum kavanathil illai |
| Male |
| Uyar vaazhvukum aasaikkum vandhadhu ellai |
| Endhan vaazhvini uyarvura paadhaiyillai |
| Engum sondhamillai endha oorumillai |
| Male |
| Ennai soozhndhadhum serndhadhum mosam |
| Ennai soozhndhadhum serndhadhum mosam |
| Endhan thozhargal nesamum vesham |
| Ennai soozhndhadhum serndhadhum mosam |
| Endhan thozhargal nesamum vesham |
| Naan solkkindra dhesathil meelvadhillai |
| Kodum theemai porkaalamum kaanbathillai |
| Male |
| Engum sondhamillai endha oorumillai |
| Perum anbumillai pugazh ondrumillai |
| Engum sondhamillai endha oorumillai |
| Engum sondhamillai endha oorumillai |
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
பெரும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
பெரும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
இந்த வையமும் வாழ்த்துவதில்லை
இந்த வையமும் வாழ்த்துவதில்லை
எந்த மார்க்கமும் கவனத்தில் இல்லை
இந்த வையமும் வாழ்த்துவதில்லை
எந்த மார்க்கமும் கவனத்தில் இல்லை
உயர் வாழ்வுக்கும் ஆசைக்கும் வந்ததெல்லை
எந்தன் வாழ்வினி உயர்வுற பாதையில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம்
என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம்
எந்தன் தோழர்கள் நேசமும் வேஷம்
என்னை சூழ்ந்ததும் சேர்ந்ததும் மோசம்
எந்தன் தோழர்கள் நேசமும் வேஷம்
நான் செல்கின்ற தேசத்தில் மீள்வதில்லை
கொடும் தீமை பொற்காலமும் காண்பதில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
பெரும் அன்புமில்லை புகழ் ஒன்றுமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை
Keep listening
More from Punar Jenmam
Punar Jenmam
Punar Jenmam
Punar Jenmam
Punar Jenmam
Punar Jenmam
Punar Jenmam