Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Dhinamum Kaanum

From Mazhai Pidikkatha Manithan · 2024

Lyricist
Vanthana Mazan
Singers
Vijay Antony, Vagu Mazan
Music director
Vagu Mazan
Details
Mazhai Pidikkatha Manithan2024

Lyrics & meaning

Tamil lyrics

ஹம்மிங் :

..........................

வரது வந்த வான் மழை

தினமும் காணும் அந்த வானம்

நிறம் கூடிப் போகுதா

நிலவும் நீயும் தினம் பேசும்

நிலம் மாறி போனதா

நெருக்கம் குறையவில்லை

நெனச்சது உனதுமில்ல

நடந்தது எதுவும் இங்கு தவறுமில்ல ஹேய்

நிரந்தரம் எதுவுமில்ல

நெஞ்சுக்குள்ள களங்கமில்ல

கலங்கி எதுவும் இங்கு மாற போவதுமில்ல

ஹம்மிங் :

தானே தன தானே

தந்தானே நானே நானா

தானே தன தானே

தந்தானே நானே நானா

தானே தன தானே

தந்தானே நானே நானா

தானே தன தானே

தந்தானே நானே நானா

எங்கு இருந்தோ வந்த சொந்தம்

ரத்த சம்பந்தம் இல்லாத பந்தம்

இங்கு சுற்றத்தில் ஆனந்தம் சூழும்

இந்த புன்னகையில் தெய்வம் வாழும்

தொலைஞ்ச நிம்மதி மீளும்

இனி தொடங்கிடும் நல்ல நாளும்

ஈர பார்வையில் பாவமும் தீரும்

இது போதுமுன்னு மனம் தேரும்

அடடா ஏன் இந்த வன்மங்களோ

மனதுல ஒட்டி நிக்கும் தட்டி நிக்கும் எழும் இங்கே

அழகான குயில் கூட்டமிதா

மனச கேட்கவில்ல கூட்ட விட்டு செல்ல

ஹம்மிங் :

தானே தன தானே

தந்தானே நானே நானா

தானே தன தானே

தந்தானே நானே நானா

தானே தன தானே

தந்தானே நானே நானா

தானே தன தானே

தந்தானே நானே நானா

Keep listening

More from Mazhai Pidikkatha Manithan