Dheivam Illayo
From Kenatha Kanom · 2026
- Lyricist
- Mohan Rajan
- Singer
- Aalaap Raju
- Music director
- Nivas K. Prasanna
- Details
- Kenatha Kanom2026
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Dheivam illayo kanavodu ponai… |
| Oy neeye |
| Enna vazhkayo valiyodu vazhndhai… |
| Oy neeye |
| Male |
| Eeram parthidaa |
| Oor vazhavendiye |
| Neeyum neenginaai |
| Mazhai neerai vendiye |
| Indha mannum endru maarum |
| Nenjam ketkindhradhe |
| Male |
| Dheivam illayo kanavodu ponai… |
| Oy neeye |
| Enna vazhkayo valiyodu vazhndhai… |
| Oy neeye |
| Male |
| Mazhaiyin varugai nadakaadho |
| Vizhiyin azhugai kuraiyaadho |
| Irulum orunaal vidiyaadho |
| Valigal adhupol mudiyaadho |
| Male |
| Megam irangaadho |
| Sogam odhungaadho |
| Kangal sindhum eeram mattum |
| Mannai thodugindrathe |
| Indha mannum endru maarum |
| Nenjam ketkindhradhe |
| Male |
| Dheivam illayo kanavodu ponai… |
| Oy neeye |
| Enna vazhkayo valiyodu vazhndhai… |
| Oy neeye |
| Male |
| Eeram parthidaa |
| Oor vazhavendiye |
| Neeyum neenginaai |
| Mazhai neerai vendiye |
| Indha mannum endru maarum |
| Nenjam ketkindhradhe |
| Male |
| Rara ra ra raa |
| Rara raara raaa raa |
| Raa raa raa..hoo oo |
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்…
ஓய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்…
ஓய் நீயே
ஈரம் பார்த்திட
ஊர் வாழவேண்டியே
நீயும் நீங்கினாய்
மழை நீரை வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்…
ஓய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்…
ஓய் நீயே
மழையின் வருகை நடக்காதோ
விழியின் அழுகை குறையாதோ
இருளும் ஒருநாள் விடியாதோ
வலிகள் அதுபோல் முடியாதோ
மேகம் இறங்காதோ
சோகம் ஒதுங்காதோ
கண்கள் சிந்தும் ஈரம் மட்டும்
மண்ணை தொடுகின்றதே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே
தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்…
ஓய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்…
ஓய் நீயே
ஈரம் பார்த்திட
ஊர் வாழவேண்டியே
நீயும் நீங்கினாய்
மழை நீரை வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே
ராரா ரா ரா ரா
ராரா ராரா ரா ரா
ரா ரா ரா… ஹூ ஓ ஓ
Keep listening
More from Kenatha Kanom
Kenatha Kanom