Chota Bheema
From Pasanga 2 · 2015
- Lyricist
- Madhan Karky
- Singers
- Yazhini, A. L. Srikanth
- Music director
- Arrol Corelli
- Details
- Pasanga 22015
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Chorus | |
| ………………………………. | ... |
.....................................
...
ஆண் & பெண் :
சோட்டா பீமா
ஆனேனே நா என்ன வெல்ல
யார் இருக்கா டோராவ போல்
போவேனே நான் இன்னும் நா
போக ஊர் இருக்கா
ஆண் & பெண் :
வானத்தில்
தாவி சண்ட போடும் இந்த
நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா
வா வா வா ஹைக்கூ வா குட்டி
கூட்டம் குத்தாட்டம் போடுவோம்
ஹீரோவாட்டம்
ஆண் & பெண் :
சோட்டா பீமா
ஆனேனே நா என்ன வெல்ல
யார் இருக்கா டோராவ போல்
போவேனே நான் இன்னும் நா
போக
ஆண் & பெண் :
ஜெல் போட்டு
ஸ்பைகு கால் தான் என் பைக்கு
கை தான் என் மைக்கு நா பேச
ஆண் & பெண் :
வானம் என்
பேப்பர் பென்சில் ஸ்கை
ஸ்கிராபர் தினம் கிறுக்கி
கசக்கி நான் வீச
ஆண் & பெண் :
ரெயின்போ
ரோலர்ஸ் ஸ்கட்டே ஆச்சே
மூன் ஓ வெண்ணிலா கேக்கா
போச்சே
ஆண் & பெண் :
ஐஸ் கிரீமில்
ஓஷியன் வேணும் சாக்லேட்டில்
நேஷன் வேணும் எக்ஸாமினேஷன்
நேஷன் நேஷன் நேஷன் வேணாமே
ஆண் & பெண் :
வா வா வா
ஹைக்கூ வா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம்
ஹீரோவாட்டம்
ஆண் & பெண் :
சோட்டா பீமா
ஆனேனே நா ஆனேனே நா
என்ன வெல்ல யார் இருக்கா
என்ன வெல்ல டோராவ போல்
டோராவ போல் போவேனே நான்
இன்னும் நா போக ஊர் இருக்கா
ஆண் & பெண் :
வானத்தில்
தாவி சண்ட போடும் இந்த
நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா
வா வா வா ஹைக்கூ வா குட்டி
கூட்டம் குத்தாட்டம் போடுவோம்
ஹீரோவாட்டம்
ஆண் & பெண் :
சோட்டா பீமா
ஆனேனே நா என்ன வெல்ல
யார் இருக்கா டோராவ போல்
போவேனே நான் இன்னும் நா
போக
……………………………….
...
Beyond the translation
Song interpretation
The input consists of ellipsis punctuation representing silence or missing lyrics from the film Pasanga 2.
Did you know?
Trivia
Pasanga 2 (2015) is a Tamil-language children's drama film written and directed by Pandiraj, featuring music composed by Arrol Corelli.
Keep listening
More from Pasanga 2
Pasanga 2
Pasanga 2
Pasanga 2