Anbu Ullam Venum
From Panchali · 1959
- Lyricist
- K. S. Krishnamoorthy
- Singer
- P. Susheela
- Music director
- K. V. Mahadevan
- Details
- Panchali1959
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Inbam serkkum kanniyaal |
| Pengal yettram kaana vendum |
| Anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Inbam serkkum kanniyaal |
| Pengal yettram kaana vendum |
| Anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Female |
| Panbhu neraiya venum |
| Nalla pazhakka vazhakkam venum |
| Panbhu neraiya venum |
| Nalla pazhakka vazhakkam venum |
| Vambhu vazhakku neenghi |
| Ulagil vaazha theriyanum |
| Vambhu vazhakku neenghi |
| Ulagil vaazha theriyanum |
| Adharkkum Anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Female |
| Porumaiyin uruvae penmai |
| Ullam pudhu malar polae menmai |
| Porumaiyin uruvae penmai |
| Ullam pudhu malar polae menmai |
| Thiramaiyinaalae nanmai |
| Pala seidhuduvom idhu unmai |
| Namm thiramaiyinaalae nanmai |
| Pala seidhuduvom idhu unmai |
| Female |
| Karpu deivam kannagi |
| Vazhi kattum deivam vaasugi |
| Karpu deivam kannagi |
| Vazhi kattum deivam vaasugi |
| Arpudha gyaana kalvi deivam |
| Avvai moodhaatti pola |
| Arpudha gyaana kalvi deivam |
| Avvai moodhaatti pola |
| Female |
| Vaazhvil anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Inbam serkkum kanniyaal |
| Pengal yettram kaana vendum |
| Anbu ullam venum |
| Arivai valarkka venum |
| Arivai valarkka venum |
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
இன்பம் சேர்க்கும் கன்னியால்
பெண்கள் ஏற்றம் காண வேண்டும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
இன்பம் சேர்க்கும் கன்னியால்
பெண்கள் ஏற்றம் காண வேண்டும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
பண்பு நெறைய வேணும்
நல்ல பழக்க வழக்கம் வேணும்
பண்பு நெறைய வேணும்
நல்ல பழக்க வழக்கம் வேணும்
வம்பு வழக்கு நீங்கி
உலகில் வாழ தெரியணும்
வம்பு வழக்கு நீங்கி
உலகில் வாழ தெரியணும்
அதற்கும் அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
பொறுமையின் உருவே பெண்மை
உள்ளம் புது மலர் போலே மென்மை
பொறுமையின் உருவே பெண்மை
உள்ளம் புது மலர் போலே மென்மை
திறமை யினாலே நன்மை
பல செய்திடுவோம் இது உண்மை
நம் திறமை யினாலே நன்மை
பல செய்திடுவோம் இது உண்மை
கற்பு தெய்வம் கண்ணகி
வழி காட்டும் தெய்வம் வாசுகி
கற்பு தெய்வம் கண்ணகி
வழி காட்டும் தெய்வம் வாசுகி
அற்புத ஞான கல்வி தெய்வம்
அவ்வை மூதாட்டி போல
அற்புத ஞான கல்வி தெய்வம்
அவ்வை மூதாட்டி போல
வாழ்வில் அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
இன்பம் சேர்க்கும் கன்னியால்
பெண்கள் ஏற்றம் காண வேண்டும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
அறிவை வளர்க்க வேணும்
Keep listening
More from Panchali
Panchali
Panchali
Panchali
Panchali
Panchali
Panchali