Adi Adi
From Writer · 2021
- Lyricist
- Yugabharathi
- Music director
- Govind Vasantha
- Details
- Writer2021
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Adiyae pombala pulla…ae…ei |
| Female : Adiyae ambala pulla… |
| Male |
| Haan adi adi odambu ettadi |
| Aadi paadi pozhuthum kottu adi |
| Nadiyathu adangum varaiyil |
| Nadagam podunga nalla padi |
| Male |
| Uyiradhu porandhathu eppadi |
| Kadaisiyil mudivathu eppadi |
| Karanatha arinja manushan |
| Kaavadi thookkuvathu illaiyathadi |
| Male |
| Thottathum vittathum ethanai ponnunga kanakku vekkalaya |
| Kottaiyum pattaiyum nethiyil ittumae usuru thangalaye |
| Panjamum vanjamum engala kolluthu padikka pogalayae |
| Parambara uzhaipula pasiyum theeralayae |
| Male |
| Adi adi odambu ettadi |
| Aadi paadi pozhuthum kottu adi |
| Nadiyathu adangum varaiyil |
| Nadagam podunga nalla padi |
| Male |
| Uyiradhu porandhathu eppadi |
| Kadaisiyil mudivathu eppadi |
| Karanatha arinja manushan |
| Kaavadi thookkuvathu illaiyathadi |
| Male |
| Naattu sarakkum seema sarakkum |
| Potta piragu onnu |
| Kaattu sirikku kundhanikku |
| En mela thaan kannu |
| Female |
| Ootta veedu onbathu vaasal |
| Neeyum naanum veththu |
| Maaman madiyil saanji padukka |
| Venam verai soththu |
| Male |
| Adi adi odambu ettadi |
| Aadi paadi pozhuthum kottu adi |
| Nadiyathu adangum varaiyil |
| Nadagam podunga nalla padi |
| Male |
| Uyiradhu porandhathu eppadi |
| Kadaisiyil mudivathu eppadi |
| Karanatha arinja manushan |
| Kaavadi thookkuvathu illaiyathadi |
| Male |
| Punniya vaanathu pugazhu serattum |
| Odhungi nillungada |
| Pullaiyum kuttiyum kaalamum vaangida |
| Kavandhu pannungada |
| Male |
| Ponadhu pogatum santhadhi vaazhattum |
| Moottaiya kattungada |
| Thalamurai thalaiyedukka paadhaiya maathungada |
ஆனந்த பிரியன் மற்றும் ஜேசு ராணி
அடியே பொம்பளப்புள்ள…
அடேய் ஆம்பளப்புள்ள…
டயலாக் :
...........................
அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…
உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…
தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க…
கணக்கு வைக்கலையே…
கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே…
உசுரு தங்களையே…
பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது…
படிக்க போகலையே…
பரம்பரை உழைப்புல…பசியும் தீரலையே…
அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…
உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…
நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு…
காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு…
ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து…
மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து…
ஆண் மற்றும் பெண் :
நாளு கிழம நல்லா இருக்கு…
நாட்டு நிலம சொன்னா வழக்கு…
ஊரு சனமும் ஒண்ணா இருக்கு…
சப்பறதுல ஏத்துடா…
ஆண் மற்றும் பெண் :
கண்ணடி பாதி கல்லடி பாதி…
பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க…
சட்டுனு வாங்க சங்கடம் தீக்க…
மறுபொறப்பா நீங்க…
அடி அடி ஒடம்பு எட்டடி…
ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…
நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…
உயிரது பொறந்ததெப்படி…
கடைசியில் முடிவதெப்படி…
காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…
புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்…
ஒதுங்கி நில்லுங்கடா…
புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட…
காவந்து பண்ணுங்கடா…
போனது போகட்டும் சந்ததி வாழட்டும்…
மூட்டைய கட்டுங்கடா…
தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா…
Keep listening
More from Writer
Writer
Writer