Yamanukku Yaman Song Lyrics – Yemanukku Yeman
From Yemanukku Yeman · 1980
- Lyricist
- Kannadasan
- Music director
- K. Chakravarthy
- Details
- Yemanukku Yeman1980
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Anda bagirandam ellaam |
| Aatti veithu |
| Aaha paarthirukkum ha haa |
| Anda bagirandam ellaam |
| Aatti veithu paarthirukkum |
| Ennidathil vandhavanda evan da aa aa aa aa |
| Male |
| Aayiram yemanai vendru |
| Kaaviyam ezhuthi veitha |
| Aayiram yemanai vendru |
| Kaaviyam ezhuthi veitha |
| Veeranukku peran ivanda haha |
| Yemanukku yeman da aa aa aa aa |
| Male |
| Yettilum uyir parippen |
| Enbathai kuvithu veippen |
| Thottadhai mudikkum yemanda |
| Male |
| Ada nee ninaikkum maanidarai pol |
| Ivan aaviyillai maarkandan jaadhi ivan da |
| Haa.aaa..aaa…ho.. |
| Male |
| Naan ezhuthi vittadhanai |
| Bhrammanum marupadhillai |
| Maanudan maruppadhevandaa |
| Male |
| Ada yaar ezhudhi thandhaiyum |
| Pesugindra veeran ivan |
| Bhrammanukkum pattaan ivan da |
| Yemanukku yeman da..aa |
| Male |
| Mannilulla vaithiyargal |
| Noigal theemai vendrathundu |
| Maranathai vendrathunda hahahaa |
| Male |
| Un kann edhiril saavithri |
| Maangalyam vendrakadhai |
| Thannaiyae arindhavan da |
| Yemanukku yeman da aa aa aa |
| Male |
| Manidhargalin karbammoru |
| Pathu maadham |
| Thaayin maranathin thedhi enna |
| Ada maa periya vedhangal praanangal |
| Idhigaasangal ariyaadha saedhi enna |
| Male |
| Ellorkkum mudivondru |
| Un kaiyil irupadhaai |
| Ennidam perumai enna |
| Ada indralla nalaiyae unakkum |
| Or mudivu undu |
| Yema padhavi enbadhenna hahaa |
| Male |
| Maranathai vendradhevanda |
| Male |
| Adhai pala murai paarthathivan da |
| Male |
| Ulagukku thalivan ivan da |
| Male |
| Ada avanukku thalaivan ivan da |
| Male |
| {Yemanukku yeman da |
| Male :Yevan da?}…(3) |
| Male :Yemanukku yeman da aa aa aa aa |
அண்ட பகிரண்டமெல்லாம்
ஆட்டி வைத்து
ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா
அண்ட பகிரண்டமெல்லாம்
ஆட்டி வைத்து பார்த்திருக்கும்
என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ
ஆயிரம் எமனை வென்று காவியம்
எழுதி வைத்த
ஆயிரம் எமனை வென்று காவியம்
எழுதி வைத்த
வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ.......
எட்டிலும் உயிர் பறிப்பேன்
எண்பதைக் குவித்து வைப்பேன்
தொட்டதை முடிக்கும் எமன்டா
அட நீ நினைக்கும் மானிடரைப் போல்
இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா
ஹா ..ஆ ..ஆ..ஹோ
நான் எழுதி விட்டதனை
பிரம்மனும் மறுப்பதில்லை
மானுடன் மறுப்பதெவன்டா
அட யாரெழுதி தந்ததையும்
பேசுகின்ற வீரன் இவன்
பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா
எமனுக்கு எமன் டா
மண்ணிலுள்ள வைத்தியர்கள்
நோய்கள் தமை வென்றதுண்டு
மரணத்தை வென்றதுண்டா ஹஹஹா
உன் கண் எதிரில் சாவித்ரி
மாங்கல்யம் வென்ற கதை
தன்னையே அறிந்ததிவன்டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ
மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம்
தாயின் மரணத்தின் தேதி என்ன
அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள்
இதிகாசம் அறியாத சேதி என்ன
எல்லார்க்கும் முடிவொன்று
உன் கையில் இருப்பதாய்
எண்ணிடும் பெருமை என்ன அட
இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு
எம பதவி என்பதென்ன ஹ்ஹா
மரணத்தை வென்றதெவன்டா
அதை பலமுறை பார்த்ததிவன் டா !
உலகுக்கு தலைவன் இவன் டா !
அட அவனுக்கு தலைவன் இவன் டா !
{எமனுக்கு எமன் டா
எவன் டா ?} (2)
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ
Keep listening
More from Yemanukku Yeman
Yemanukku Yeman
Yemanukku Yeman
Yemanukku Yeman
Yemanukku Yeman
Yemanukku Yeman