Yaen Pen Ellam
From Silence · 2020
- Lyricist
- Karunakaran
- Singer
- Vijay Yesudas
- Music director
- Gopi Sundar
- Details
- Silence2020
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Yaen penn ellam ingae |
| Nanjaana nenjae |
| Naan kandathae |
| Dhrogamae |
| Pennaagi ponaal |
| Nambikkai yaedhu |
| Vaazhvinilae |
| Male |
| Kaamam enbadhu undhan sattam |
| Kaadhal udai ena maattrum thittam |
| Kangal ellam kanner aachu |
| Kaalam adhu veenai pochu |
| Nambikkaiyae manadhin utcham |
| Dhrogam ithu mudivin echam |
| Manjam mattum vaazhkkai aanaal |
| Nenjam ellam vanjam aanathae |
| Male |
| Pen aalae unarthaenae naanae |
| Indha vaazh vaazh |
| Vaazh vaazh |
| Vaazh vaazh |
| Vaazh vaazh |
| Male |
| Kaadhalae deiveegam enbom |
| Kaadhali uyir varam enbom |
| Idhayathai muzhuvathum kodupom |
| Vaazh |
| Kaadhalai vyaabaaram endraai |
| Kaadhalan yaemaali endraai |
| Penn pokkai kandu thudipom |
| Vaazh |
| Male |
| Maayaigal aadum mann meedhu |
| Dhrogathin vadivam un meedhu |
| Kalavigal niraindha un koodu |
| Palargalin nizhalgal un meedhu |
| Male |
| Malarvanam |
| Vaazh |
| Mazhirgunam |
| Vaazh |
| Thunithidum ivan karam |
| Yegiri sitharidum mugiru |
| Vaazh |
| Male |
| Yaen penn ellam ingae |
| Nanjaana nenjae |
| Naan kandathae |
| Dhrogamae |
| Pennaagi ponaal |
| Nambikkai yaedhu |
| Vaazhvinilae |
| Male |
| Kaamam enbadhu undhan sattam |
| Kaadhal udai ena maattrum thittam |
| Kangal ellam kanner aachu |
| Kaalam adhu veenai pochu |
| Nambikkaiyae manadhin utcham |
| Dhrogam ithu mudivin echam |
| Manjam mattum vaazhkkai aanaal |
| Nenjam ellam vanjam aanathae |
| Male |
| Pen aalae unarthaenae naanae |
| Indha vaazh vaazh |
ஏன் பெண் எல்லாம் இங்கே
நஞ்சான நெஞ்சே
நான் கண்டதே
துரோகமே
பெண்ணாகி போனால்
நம்பிக்கை ஏது வாழ்வினிலே
காமம் என்பது உந்தன் சட்டம்
காதல் உடை என மாற்றும் திட்டம்
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு
காலம் அது வீணாய் போச்சு
நம்பிக்கையே மனதின் உச்சம்
துரோகம் இது முடிவின் எச்சம்
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே
பெண்ணாலே உணர்ந்தேனே நானே
இந்த வாழ் வாழ்
வாழ் வாழ்
வாழ் வாழ்
வாழ் வாழ்
காதலே தெய்வீகம் என்போம்
காதலி உயிர் வரம் என்போம்
இதயத்தை முழுவதும் கொடுப்போம்
வாழ்
காதலை வியாபாரம் என்றாய்
காதலன் ஏமாளி என்றாய்
பெண் போக்கை கண்டு துடிப்போம்
வாழ்
மாயைகள் ஆடும் மண் மீது
துரோகத்தின் வடிவம் உன் மீது
கலவைகள் நிறைந்த உன் கூடு
பலர்களின் நிழல்கள் உன் மீது
மலர்வனம் வாழ்
மழிர்குணம் வாழ்
துணிந்திடும் இவன் கரம்
எகிறி சிதறிடும் முகிரு வாழ்
ஏன் பெண் எல்லாம் இங்கே
நஞ்சான நெஞ்சே
நான் கண்டதே
துரோகமே
பெண்ணாகி போனால்
நம்பிக்கை ஏது வாழ்வினிலே
காமம் என்பது உந்தன் சட்டம்
காதல் உடை என மாற்றும் திட்டம்
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு
காலம் அது வீணாய் போச்சு
நம்பிக்கையே மனதின் உச்சம்
துரோகம் இது முடிவின் எச்சம்
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே
பெண்ணாலே உணர்ந்தேனே நானே
இந்த வாழ் வாழ்
Keep listening