Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Theme of Kalki

From Kalki 2898 AD · 2024

Lyricist
Vivek
Singers
Ananthu, Gowtham Bharadwaj, Chorus
Music director
Santhosh Narayanan
Details
Kalki 2898 AD2024

Lyrics & meaning

Tamil lyrics

ஆண் மற்றும் குழு :

அரங்கா அகிலமே

தொழும் பிழையறு

ரூபத்தின் ஒளியே

காரிருள் விலகும்

காலத்தின் அருளே கார்குழல்

பொழியும் ஞாலத்தின் பொருளே

ஆண் மற்றும் குழு :

பராசத்தி இரே தமயா

வாராகத்தில் வந்தாய் வரதா

அதர்மத்தை தூண்டாடும் திருமுகா

ஆண் மற்றும் குழு :

ஆயிரம் வலிகள் கூடிடும்

சாதிகள் மீறிடும் உதயமகனும்

பாசுரம் உதடு பாடிடும்

விழிகள் மூடிடும்

கருணை தூவணும்

ஆண் மற்றும் குழு :

நியதிகள் சாம்பலாகுமா

ஒரு நியாயத் தீயிலே.

தோன்றினாய் காலமாய்

தர்மத்தை மீண்டும் காக்கவே

தோன்றினாய் தேகமாய்

ஆண் மற்றும் குழு :

விலாசத்தில் ஆயர் மகனே

விசயத்தில் பேதம் அழித்தாய்

மனக்கண்ணில் நீதானே தெரிகிறாய்

நீதியோ உடைந்து போய் விடும்

யுகங்கள் யாவிலும்

உனது தேர்வரும்

ஆண் மற்றும் குழு :

ஞானமோ இருளை மீறிடும்

சரிதம் யாவிலும் தலைவன்

பேர்வரும்

ஆண் மற்றும் குழு :

அரங்கா அகிலமே

தொழும் பிழையறு

ரூபத்தின் ஒளியே

காரிருள் விலகும்

காலத்தின் அருளே கார்குழல்

பொழியும் ஞாலத்தின் பொருளே

ஆண் மற்றும் குழு :

பராசத்தி இரே தமயா

வாராகத்தில் வந்தாய் வரதா

அதர்மத்தை தூண்டாடும் திருமுகா

Keep listening

More from Kalki 2898 AD

No related songs found yet.