Rebel
From Kantara : Chapter 1 · 2025
- Lyricist
- Pazhani Bharathi
- Singer
- Muthu Sirpi
- Music director
- B. Ajaneesh Loknath
- Details
- Kantara : Chapter 12025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Hey vaanam boomi yaavum |
| Aadhi kaalam thottu ingu undu |
| Alli kondu poga |
| Appanoda soththu illai sollu… |
| Male |
| Or gyaana paadhai |
| Vazhakkena ….eesaana paadham |
| Vilaga kanden anaga |
| O… koatta kothalam katti kaathidum |
| Saami maare! |
| Kaadu ennavo solludhe |
| Kattu neruppu oorai thotruvittadhe |
| Yaar thaduppadhu |
| Kadalum bhayandhu adangudhe |
| Kooppadu pottu azha thonudhe |
| Ahaa..aahaahaa |
| Male |
| Theeyanaikkum thairiyangal yaarukkulladhu? |
| Chorus : Sangiligal theeyilthaan roopam kolludhu! |
| Male : Kaantaaraa kanmunne yaaru nirpadu? |
| Chorus : Kanneerum kambalaiyum oorai aaludhu! |
| Male |
| O… koatta kothalam katti kaathidum |
| Saami maare! |
| Kaadu ennavo solludhe |
| Kattu neruppu oorai thotruvittadhe |
| Yaar thaduppadhu |
| Kadalum bhayandhu adangudhe |
| Kooppadu pottu azha thonudhe |
| Ahaa..aahaahaa |
| Chorus |
| Thairiyam thaan namma aayudham! |
| Eliyorai dharmam kaathidum! |
| Male : Yaar munnum achcham thaan thevai illai! |
| Kai serththu kumbidungal emtholai! |
| Vaanai aalum kazhugukku |
| Ellai yedhum kidaiyaadhu! |
| Yaanai pilirum saththam kettu |
| Athirum kaadu thoongaadhu! |
| Male |
| O… koatta kothalam katti kaathidum |
| Saami maare! |
| Kaadu ennavo solludhe |
| Kattu neruppu oorai thotruvittadhe |
| Yaar thaduppadhu |
| Kadalum bhayandhu adangudhe |
| Kooppadu pottu azha thonudhe |
| Ahaa..aahaahaa..(4) |
ஹே வானம் பூமி யாவும்
ஆதி காலம் தொட்டு இங்கு உண்டு
அள்ளி கொண்டு போக
அப்பனோட சொத்து இல்ல சொல்லு!
முனங்கல் :
...............
ஓர் ஞான பாதை
வழக்கென .....ஈசான பாதம்
விலக கண்டேன் அனகா
ஓ… கோட்டை கொத்தளம்கட்டி காத்திடும்
சாமி மாறே!
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊரைத் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோனுதே
ஆஹா ஆஹாஹா
தீயணைக்கும் தைரியங்கள் யாருக்குள்ளது?
குழு :
சங்கிலிகள் தீயில்தான் ரூபம் கொள்ளுது!
காந்தாரா கண்முன்னே யாரு நிற்பது?
குழு :
கண்ணீரும் கம்பளையும் ஊரை ஆளுது!
ஓ… கோட்டை கொத்தளம்கட்டி காத்திடும்
சாமி மாறே!
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊரைத் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோனுதே
ஆஹா ஆஹாஹா
தைரியம் தான் நம்ம ஆயுதம்!
எளியோரைக் தர்மம் காத்திடும்!
யார் முன்னும் அச்சம் தான் தேவை இல்லை!
கை சேர்த்து கும்பிடுங்க எம்தோளை !
வானை ஆளும் கழுகுக்கு
எல்லை எதும் கிடையாது
யானை பிளிரும் சத்தம் கேட்டு
அதிரும் காடு தூங்காது!
முனங்கல் :
..............
ஓ… கோட்டை கொத்தளம்கட்டி காத்திடும்
சாமி மாறே!
காடு என்னவோ சொல்லுதே
காட்டு நெருப்பு ஊரைத் தொற்றுவிட்டதே
யார் தடுப்பது
கடலும் பயந்து அடங்குதே
கூப்பாடு போட்டு அழ தோனுதே
ஆஹா ஆஹாஹா ...(4)
Keep listening
More from Kantara : Chapter 1
Kantara : Chapter 1
Kantara : Chapter 1