Ovvoru Pakkam
From Walter Vetrivel · 1993
- Lyricist
- Vaali
- Singer
- Swarnalatha
- Music director
- Ilayaraja
- Details
- Walter Vetrivel1993
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Mmm… mmm… mmm…mm Mmm… mmm… mmm…mmm..mm.. Raraara raraaraa raraara raraaraa Haei raara raara raara |
| Female |
| Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham Poo idhazhil neeyum naanum Vaangum bodhai noorai thaandum Podhavillai vendum endru Ketkka thondrum meendum meendum Aalukkoru paadhi paadhi aasai theeralaam |
| Female |
| Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham |
| Female |
| Neela nilaa kodai veyil pol irukkum Eeram ulla vaadaiyilum analadikkum Kaaranathai naan vilakka thevai illai Nee arivaai paavai ival thevaigalai Thaevai thanai theerkka vaa Thol irandil saerkka vaa |
| Female |
| Thee anaikka vendinen Neer eduthu vaarkka vaa Kaatru vandhu kaadhal sindhu Paadidaadhu poovum vaadum |
| Female |
| Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham |
| Female |
| Per vilanga pillai ondru vendum endru Vendugiren dheivathidam naanum indru Naan vanangum dheivam ingu neeyallavaa Nee ninaithaal naalai ival thaayallavaa |
| Female |
| Kattililae nee oru kaaviyathai paadinaal Thottililae naan oru oviyathai paarkkalaam Kaal nadandhu kai asaithu veettil vandhu |
| Female |
| Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham Poo idhazhil neeyum naanum Vaangum bodhai noorai thaandum Podhavillai vendum endru Ketkka thondrum meendum meendum Aalukkoru paadhi paadhi aasai theeralaam |
| Female |
| Ovvoru pakkam ovvoru mutham Ennidu nitham ethanai motham |
ம்ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்....
ம்ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்.....
ரரரா ரரரா ரரரா ரரரா ரரரரா
ஹேய் ராராரா ரார ரார ரார
ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம்
எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்
பூ இதழில் நீயும் நானும்
வாங்கும் போது நூறை தாண்டும்
போதவில்லை வேண்டும் என்று
கேட்க தோன்றும் மீண்டும் மீண்டும்
ஆளுகொரு பாதி பாதி ஆசை தீரலாம்
ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம்
எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்
நீல நிலா கோடை வெயில் போல் இருக்கும்
ஈரம் உள்ள வாடையிலும் அனலடிக்கும்
காரணத்தை நான் விளக்க தேவை இல்லை
நீ அறிவாய் பாவை இவள் தேவைகளை
தேவை தனை தீர்க்க வா
தோள் இரண்டில் சேர்க்க வா
தீ அணைக்க வேண்டினேன்
நீர் எடுத்து வார்க்க வா
காற்று வந்து காதல் சிந்து
பாடிடாது பூவும் வாடும்
ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம்
எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்
பேர் விளங்க பிள்ளை ஒன்று வேண்டும் என்று
வேண்டுகிறேன் தெய்வத்திடம் நானும் இன்று
நான் வணங்கும் தெய்வம் இங்கு நீயல்லவா
நீ நினைத்தால் நாளை இவள் தாயல்லவா
கட்டிலிலே நீ ஒரு காவியத்தை பாடினால்
தொட்டிலிலே நான் ஒரு ஓவியத்தை பார்க்கலாம்
கால் நடந்து கை அசைத்து வீட்டில் வந்து
ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம்
எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்
பூ இதழில் நீயும் நானும்
வாங்கும் போது நூறை தாண்டும்
போதவில்லை வேண்டும் என்று
கேட்க தோன்றும் மீண்டும் மீண்டும்
ஆளுகொரு பாதி பாதி ஆசை தீரலாம்
ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம்
எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்
Keep listening
More from Walter Vetrivel
Walter Vetrivel
Walter Vetrivel
Walter Vetrivel
Walter Vetrivel